Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

இடரினும் தளரினும் திருப்பதிகம் | IdarinumThalarinum | Cee Dee Yes | Srinisha | Kanmaniraja

Автор: Cee Dee Yes

Загружено: 2021-06-29

Просмотров: 877455

Описание:

#திருப்பெருந்துறைசிவனேபோற்றி #ThiruperundhuraiSivanePottri #Thirugnanasambandar #CeeDeeYes #IdarinumThalarinum #Kanmaniraja #SuperSinger #SuperSingerSrinisha #SrinishaJayaseelan #ThiruperundhuraiSivanePottri #Thiruvadudhurai #NamasivayaVaazhga

பணம் பெற, மிக அவசியமான காரியத்திற்கு (மிக்க ஆசையின்றி) தேவைக்கு பணம் கிடைக்க
இடரினும் தளரினும்
திருஞானசம்பந்தர் அருளியது. ஞானசம்பந்தர் சீர்காழியில் ஞானப்பால் உண்டு, திருக்கோலக்காவில் பஞ்சாக்கரம் வரையப்பட்ட பொற்றாளத்தைப் பெற்று, பல தல யாத்திரைகள் செய்து, பல அற்புதங்களை நிகழ்த்தி திருவாவடுதுறை வருகிறார். அவ்வமயம் அவர் தந்தையார் சிவபாத இருதயர் யாகம் செய்யக் காலம் வந்தபடியால்,
யாகத்துக்குப் பொருள் வேண்டுகிறார். திருஞானசம்பந்தர் உடனே “இடரினும் தளரினும்" என்ற திருப்பதிகத்தைப் பாடி வேண்ட, சிவபெருமான் பூதகணம்மூலம் ஆயிரம் பொற் காசுகள் கொண்ட ஒரு உலவாக்கிழியை, பலிபீடத் தில் வைத்தருள, ஞானசம்பந்தர் அதனைப் பெற்று தந்தை யாரிடம் கொடுக்க, சிவபாத இருதயர் அதைக்கொண்டு யாகத்தை இனிதே நடத்தினார். இதை பெரிய புராணத்
தில், தெய்வச் சேக்கிழார்,

“நச்சிஇன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர்
இச்சையே புரிந்தருளிய இறைவர் இன்னருளால்
அச்சிறப்பரும் பூதம்முன் விரைந்து அக்கல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று''
என்று அழகாக அருளியிருக்கிறார்.

பதிகம்-1
திருச்சிற்றம்பலம்
இடரினுந் தளரினு மெனதுறுநோய்
தொடரினு முனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்தநஞ்சை

மிடறினி லடக்கிய வேதியனே

Lyrics - ThiruganaSambanthar
Music - Kanmaniraja
Singer - Srinisha Jayaseelan
Music Coordination & Vidio Editing - Surabhi Rathnam

இடரினும் தளரினும் திருப்பதிகம் | IdarinumThalarinum | Cee Dee Yes | Srinisha | Kanmaniraja

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

Джем – இடரினும் தளரினும் திருப்பதிகம் | IdarinumThalarinum | Cee Dee Yes | Srinisha | Kanmaniraja

🔴LIVE SONGS| கார்த்திகை மாதம் குருவாக முருகன் அருளும் கவசம் | Kantha Guru Kavasam Murugan Song

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/  பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

வேல்விருத்தம் | Vel Virutham | அருணகிரிநாதர் | கண்மணிராஜா | ஸ்ரீநிஷா ஜெயசீலன் | Cee Dee Yes

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

🔴LIVE SONG பௌர்ணமி அன்று கேட்க வேண்டிய சிவன் பாடல் சிவாய ஓம் நமச்சிவாய ஓம் Sivan Tamil Song

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

🔴LIVE SONG | ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை odi odi utkalantha jothi Full Sivan Song Live

ஒரிஜினல்   அபிராமி  அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர்  பாம்பே  சாராதா  ABIRAMI ANTHATHI

மனம் அமைதி பெற சித்தர் சிவவாக்கியர் பாடல் - ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை... பாடல்// Odi odi  song

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

மாசில் வீணையும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Masil Veenaiyum

kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]