மன்னவன் உன்னை மறந்தேன் | கிறிஸ்து பிறப்பு திருவிருந்து பாடல்
Автор: Grant Music
Загружено: 2024-11-19
Просмотров: 33030
பாடல் & இசை : Fr. ஆண்றனி கிளராட் இசை இயக்கம் : Mr. E.கிலிங்ஸ்டன்
தயாரிப்பு : G. ஜீவராஜ்
ஒலி நாடா : மழலை
மன்னவன் உன்னை மறந்தேன்
உன் மந்தையினிற்று பிரிந்தேன்
என் மனம் இன்று திறந்தேன்
நான் உன்னுடன் மறுபடி பிறந்தேன் (2)
மீண்டும் மீண்டும் நான் மறந்தேன்
உனை ஏந்தும் ஆசையை துறந்தேன்
ஆயினும் ஆயன் நீ அன்புடன் வருகின்றாய்
என் அருகினில் அமர்கின்றாய் (2)
உன் திரு விழிகள் தீண்ட நான் ஏனோ நோகிறேன்
உன் விரல் மொழிகள் தூண்ட நான் மௌனம் ஆகிறேன்
காலம் காலமாய் இருந்து எனை கண் கொண்டதால் விருந்து
ஏன் என நான் இதை ஏற்றிட மறுக்கின்றேன்
நான் என்னையே வெறுகின்றேன் (2)
பாவி யான் நிந்தன் அன்புக்கு பத்திரமாகிலேன்
பாவி பிரிகின்ற சாமம் நின் முகம் மாத்திரம் வேண்டினேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: