திருவெண்காடு கோவில் | Thiruvenkadu Temple | Buthan temple | அகோர மூர்த்தி
Автор: Village Oorvalam
Загружено: 2022-04-15
Просмотров: 539020
Thiruvenkadu (also spelled Thiruvengadu) is a village in the Sirkazhi taluk of Mayiladuthurai district, India. Pincode of Thiruvenkadu village is 609114. Thiruvenkadu is located 12 kilometres (7.5 mi) from the headquarter of the taluk, Sirkazhi.It is also said to be the birth place of Pattinathaar, a saivite Tamil scholar and saint who attained salvation in Thirvotriyur near Chennai.
#thiruvenkadu #Sirkazhi #Mayiladuthurai #Poompugar
#திருவெண்காடு #மயிலாடுதுறை #travel #tourplan #agoramoorthi #buthantemple #buthankovil #agoramurthi #swetharanyeswar
Part 01 video link:
• தீராத நோயினை தீர்த்து வைக்கும் வைதீஸ்வரன் ...
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
Poompugar is a town in the Mayiladuthurai district in the southern Indian state of Tamil Nadu. It was once a flourishing ancient port city known as Kaveri poompattinam and Kaveripattanam (not to be confused with modern Kaveripattinam), which for a while served as the capital of the early Chola kings in Tamilakam.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: