விண்மீனை பார்த்தோமய்யா
Автор: AALUGAYIN GEETHANGAL (ஆளுகையின் கீதங்கள்)
Загружено: 2025-12-23
Просмотров: 503
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.
( மத்தேயு 2 : 2 )
Saying, Where is he that is born King of the Jews? for we have seen his star in the east, and are come to worship him.
( Matthew 2 : 2 )
விண்மீணை பார்த்தோம் ஐயா
நாங்க விண்மீணை பார்த்தோம் ஐயா
விண்மீணை பார்த்தோம் ஐயா
நாங்க விண்மீணை பார்த்தோம் ஐயா
மண்ணுலகிலே
மண்ணுலகிலே
மண்ணுலகிலே
மண்ணுலகிலே
விண்ணவர் பிறந்தார் ஐயா
நம்ம விண்ணவர் பிறந்தார் ஐயா
விடுவிக்க வந்தார் ஐயா
நம்மை விடுவிக்க வந்தார் ஐயா
விடுவிக்க வந்தார் ஐயா
நம்மை விடுவிக்க வந்தார் ஐயா
பாவத்தையே
சாபத்தையே
பாவத்தையே
சாபத்தையே
விடுவிக்க வந்தார் ஐயா
நம்மை விடுவிக்க வந்தார் ஐயா
விடியலை தந்தார் ஐயா
புது விடியலை தந்தார் ஐயா
விடியலை தந்தார் ஐயா
புது விடியலை தந்தார் ஐயா
கண்ணீருக்கு
கவலைகளுக்கு
கண்ணீருக்கு
கவலைகளுக்கு
விடியலை தந்தார் ஐயா
புது விடியலை தந்தார் ஐயா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: