Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தேவனால் எப்படி வழிநடத்தப்பட வேண்டும் | Joseph Prince | New Creation TV தமிழ்

Автор: New Creation TV Tamil

Загружено: 2024-04-25

Просмотров: 94938

Описание:

நீங்கள் கடினமான முடிவையோ சவாலையோ எதிர்கொள்ளும்போது, தேவனிடமிருந்து தீர்வைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா? அன்பானவர்களே, உங்களால் முடியும்! இந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் உங்கள் மீது தேவனுடைய அன்பை நம்புவது எப்படி அவருடைய பதில்களைக் கேட்டு சரியான முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமாகும் என்பதை பகிர்ந்து கொள்கிறார். உங்கள் மீது இயேசுவின் அசைக்க முடியாத அன்பின் மீது நம்பிக்கை வைப்பது, வல்லமையான ஜெபங்களை ஜெபிக்கவும், வெற்றிக்கு வழிவகுக்கும் தேர்வுகளை செய்யும். அறிந்து கொள்வதற்கும் நீங்க தேவனுக்கு பிரியமானவங்கன்னு நம்புறதுக்கும் நடுவுல இருக்கிற வித்தியாசத்தை தெரிஞ்சுக்கோங்க மேலும், உங்களை எப்படி சாய்ந்து கொள்ளலாம் என்பதைக் கண்டறியவும். நீங்கள் தேவனுக்கு பிரியமானவர் என்பதை அறிவதற்கும் நம்புவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கற்றுக் கொள்ளுங்கள், இன்று கர்த்தர் உங்களுக்காக எவ்வளவு இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, உற்சாகமாக இருங்கள் மற்றும் நடைமுறை ஞானத்தில் நடக்கத் தொடங்குங்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் பிப்ரவரி 18,2024 அன்று பிரசங்கித்த "தேவனால் எப்படி வழிநடத்தப்பட வேண்டும்" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

00:00 அறிமுகம்: அவருடைய முடிக்கப்பட்ட வேலை உறுதியான அஸ்திவாரமாக இருக்கிறது.‌
13:00 உங்கள் வேலைக்கார ராஜாவாகிய இயேசுவை அறிந்துகொள்ளுங்கள்
24:46 அவருடைய அன்பின் தொடர்ச்சியாக இருங்கள்
41:11 தேவன் அன்பை எப்படி வரையறுக்கிறார்?
58:49 பெரிய முடிவுகளை எடுப்பது எப்படி
01:09:27 ஆண்டவரால் நடத்தப்படுவது அன்பின் மூலமாக தொடங்குகிறது
01:19:30 இரட்சிப்பின் ஜெபம் மற்றும் ஆசீர்வாத ஜெபம் "
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
When you’re faced with a difficult decision or challenge, don’t you wish you could just hear the solution from God? Beloved, you can! In this sermon, Pastor Prince shares how relying on the Lord’s love for you is the key to hearing His answers and making the right decisions. Discover how trusting in Jesus’ unshakable love for you will cause you to pray powerful prayers and make choices that lead to success. Learn the difference between knowing and believing that you are God’s beloved, and discover how you can lean in to His love for you—even in difficult seasons when He may feel far away. Be encouraged and start walking in practical wisdom as you catch a revelation of how much the Lord is for you today!

About this episode:
You are watching the sermon, How To Be Led By The Lord, preached on Feb 18, 2024 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

தேவனால் எப்படி வழிநடத்தப்பட வேண்டும் | Joseph Prince | New Creation TV தமிழ்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர் | Joseph Prince | New Creation TV தமிழ்

நீங்கள் நினைப்பதை விட அதிகமாக மன்னிக்கப்பட்டவர் | Joseph Prince | New Creation TV தமிழ்

சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

சரியானதை விசுவாசியுங்கள் சரியானபடி வாழ்ந்திடுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

28-11-25 -  Spiritual Sathsangam live stream

28-11-25 - Spiritual Sathsangam live stream

இயேசு சாத்தானின் தலையை எப்படி நசுக்கினார் ? How Jesus Crushed Satan's Head ? - Bro. Jublin Joseph

இயேசு சாத்தானின் தலையை எப்படி நசுக்கினார் ? How Jesus Crushed Satan's Head ? - Bro. Jublin Joseph

🔴கிறிஸ்தவ குடும்பங்கள் பார்க்கவேண்டிய முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE || Bro. MD.JEGAN || HLM

🔴கிறிஸ்தவ குடும்பங்கள் பார்க்கவேண்டிய முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE || Bro. MD.JEGAN || HLM

Авиценна: Как врач лечил ТЫСЯЧИ, но не смог спасти СЕБЯ!

Авиценна: Как врач лечил ТЫСЯЧИ, но не смог спасти СЕБЯ!

வனாந்திரம் ஏன்? | Bro.Augustine Jebakumar | TAMIL CHRISTIAN MESSAGE  2024

வனாந்திரம் ஏன்? | Bro.Augustine Jebakumar | TAMIL CHRISTIAN MESSAGE 2024

Non stop Keerthanai tamil christian songs | Tamil Christian worship songs | Jesus songs in tamil

Non stop Keerthanai tamil christian songs | Tamil Christian worship songs | Jesus songs in tamil

இன்று நல்ல வெற்றி பெற ஜெபம் பண்ணுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

இன்று நல்ல வெற்றி பெற ஜெபம் பண்ணுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம்  | Joseph Prince | New Creation TV தமிழ்

இளைப்பாறுதலையும் புத்துணர்வையும் அருளும் ஜெபம் | Joseph Prince | New Creation TV தமிழ்

கோபமான கிறிஸ்தவன்

கோபமான கிறிஸ்தவன்

SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM

SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM

தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் (கிறிஸ்துமஸ் பிரசங்கம்)| Joseph Prince

தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் (கிறிஸ்துமஸ் பிரசங்கம்)| Joseph Prince

சூழ்ந்திருக்கும் பிரசன்னத்தினால் வரும் இளைப்பாறுதல் Rest because the wrap around Presence 03-02-2024

சூழ்ந்திருக்கும் பிரசன்னத்தினால் வரும் இளைப்பாறுதல் Rest because the wrap around Presence 03-02-2024

The Book of the Mirdad ll மிர்தாதின் புத்தகம் ll பேரா.இரா.முரளி

The Book of the Mirdad ll மிர்தாதின் புத்தகம் ll பேரா.இரா.முரளி

Мир До Великого Потопа | НЕФИЛИМЫ (2025) Полный Фильм

Мир До Великого Потопа | НЕФИЛИМЫ (2025) Полный Фильм

வசனத்தை வாசிக்க வாசிக்க உங்கள் வாழ்க்கை மாறும் | MD JEGAN | GOOD TAMIL  @HAPPY LIFE

வசனத்தை வாசிக்க வாசிக்க உங்கள் வாழ்க்கை மாறும் | MD JEGAN | GOOD TAMIL @HAPPY LIFE

கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை ஜீவனத்தின் பெருமை | Bro.MD Jegan

கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை ஜீவனத்தின் பெருமை | Bro.MD Jegan

இயேசு உங்கள் ஞானத்தின் உறைவிடம்  | Joseph Prince | New Creation TV தமிழ்

இயேசு உங்கள் ஞானத்தின் உறைவிடம் | Joseph Prince | New Creation TV தமிழ்

தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

தைரியமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான இரண்டு இரகசியங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]