Salaemin Raja || Tamil Christian Keerthanai || Arulanandam Prasangiyaar || Sastriar Mrs.Sarah Martin
Автор: The Martins
Загружено: 2021-10-18
Просмотров: 6816
Song : Salaemin Raja
Lyric : Arulanandam Prasangiyaar
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Clament V Sastriar
Album : Thevittatha Parambariya Paadalgal
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : The Matins
This Song also available on
https://open.spotify.com/album/01v2dG...
https://www.jiosaavn.com/artist/sastr...
https://www.amazon.com/Thevitatha-Paa...
https://br.napster.com/artist/sastria...
https://play.anghami.com/album/4693580
https://www.iheart.com/artist/sastria...
https://www.deezer.com/en/album/68697591
https://www.kkbox.com/tw/en/album/e04...
https://www.shazam.com/artist/2050421...
https://recochoku.jp/album/A200215260...
https://ok.ru/music/artist/1228852872...
பாடல் வரிகள்
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே
பொருள்
1. சாலேமின் ராஜாவே, சிறப்புமிக்க ராஜாவே. தெய்வமே வருவீராக. இந்த உலகத்தின் மீது ஆட்சி செய்வதற்காக சீக்கிரம் வருவீராக.
2. சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லிச்சென்ற செல்வ மைந்தனே சீயோன் பகுதியின் பெண்கள் உன்னைத் தேடி அலைகின்ற செய்தி உம்மை வந்து எட்டவில்லையோ.
3. நீர் வருவீர், வருவீர் என்று எட்டி எட்டி அண்ணாந்து பார்த்து எம் கண்களெல்லாம் சோர்ந்து போகின்றன. நீர் சுட்டிக்காட்டிச்சென்ற உறுதி மொழிகளெல்லாம் நிறைவேறத் தொடங்கிவிட்டனவே.
4. எருசலேம் ஆகிய பாவ உலகம் உம்மால் மீட்கபட உம்மை நாடி தேடுகிறது. இந்த உலகம் இனைத்திலும் உள்ள உயிருள்ள மனுகுலமெல்லாம் உம்மை தேடி வாடுதே!
5. நல்ல செய்தி உலகமெங்கும் விரைந்து பரவுகின்றது. உம் இரத்த சாட்சியின் இரத்தம் தாவிக்கூவுகின்றதே. மகிழ்ச்சியோடு தேவத்துணை கொண்டு நிறைவேற்றுவேன் ஐயா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: