அஞ்சாதே மரியாளே | Anjaathe Mariyale | Tamil Christmas Song | Nanjil Voices
Автор: Nanjil Voices
Загружено: 2025-12-15
Просмотров: 1160
Original Tune and Lyrics : Kirubakaran Devadoss
Vocals : Sanjiv Mervyn | Mithun Ross | Brevine Prasad |Stelan Bevyna
Music : Naveen M
Lyrics:
அஞ்சாதே மரியாளே அஞ்சவே வேண்டாம்
தேவனிடத்தில் நீயோ கிருபையை பெற்றாய்
நீயோ கற்பமாகி ஒரு குமாரனைப் பெறுவாய் 2
இயேசு என்ற பெயரை நீ அவர்க்கு கொடுப்பாயே
அவரோ பெரியவராய் என்றுமே ஆட்சிச் செய்வார்
உன்னதமான தேவ திருக்குமாரனானாரே
யாக்கோப்பின் மரபினரை அவர் என்றென்றும் ஆண்டிடுவார்
அவரின் ஆட்சி அதற்கு என்றும் முடிவு இல்லையே
Anjathaa Matiyala Anjavaa Ventam
Davanidathil Kirubaiyi Pettrai
Niyo Karpamaki Oru Kumarani Peruvaai
yesu Entra Peyarai Nee Avarikku Koduppaya
Avaro Periyavara Enthumma Achi Seyvaar
Unnathama Dava Thirukumarannaaraa
Yaakoppin Marapinarai Avar enthathum antidovar
Avrin Aachi Athariku enthum mudivu illaiyaa
#oldchristmassongs
#oldtamilchristmassong
#mknaveen #christmas2025 #tamilchristmas #carols #2025christmas #nanjilvoices
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: