Kannimadha Madhithanil | கன்னிமாதா மடிதனில் | Tamil Christmas Song | Nanjil Voices
Автор: Nanjil Voices
Загружено: 2022-11-27
Просмотров: 4393
Vocals: Sanjiv/Brevina/Mithun/Bevyna
Music Arrangement: Kishore Naveen
Video editing : Brevina Prasad
Lyrics
கன்னிமாதா மடிதனில்
விண்ணின் வேந்தன் தூங்கவே
வெண்ணிலா பாலனை தூங்க செய்
ஆரீரரோ.... ஆராரிரோ....ஆரீரரோ ஆராரிரோ ...
பாரில் பாவம் போக்கிட
பாலனாய் பிறந்திட்ட
பாலனை போற்றியே துதியுங்கள்
ஆரீரரோ.... ஆராரிரோ....ஆரீரரோ ஆராரிரோ ...
வண்ண வண்ண மாளிகை
வேந்தன் கனவில் தோன்றவே வெண்ணிலா
பாலனை தூங்க செய்
ஆரீரரோ.... ஆராரிரோ....ஆரீரரோ ஆராரிரோ ...
#christmas
#christmassongs
#oldtamilchristiansong
#christmassongs2022
#xmas2021
#christmas2022
#nanjilvoices
#mknaveen
#kannimadha
#aariraroo
#christmassongs2023
#xmas2023
#christmas2023 #xmas2025 #christmas2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: