ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்
Автор: Ramana Maharshi's Guidance [Tamil]
Загружено: 2025-05-07
Просмотров: 981
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானம் அவசியமா? 2) மனிதர் தெய்வீகமானவர் என்று சொல்லப்படுகிறது. பின் ஏன் அவருக்கு வருத்தங்கள், குறைகள் உள்ளன? 3) தியானம் செய்யும் போது, மனம் நிலையாக இருப்பதில்லை. என்ன பயிற்சி? 4) தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 5) ஆன்ம சொரூபத்தை அறிவது எப்படி? 6) மனம் அசையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? 7) நான் எதன் மீது தியானிப்பது? 8) தியானம் செய்யாவிட்டால், சுய விசாரணை மட்டும் போதுமா? ~ வசுந்தரா.
என்னுடைய Podcasts, Playlists சேனலில் தலைப்பில் உள்ளன. என்னுடைய மற்ற சேனல்களுக்கு Featured Channels பார்க்கவும். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.~ வசுந்தரா. Narrated By Vasundhara ~ My various Podcasts and Playlists are shown at the top of the Channel. Please see "Featured Channels" for My Other Channels. Website : SriRamanaMaharishi.com. ~ Vasundhara.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: