நான் ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும் - NAA JEBIKKANUM Lyrical Video
Автор: Magimaiyin Aalayam
Загружено: 2024-08-23
Просмотров: 38007
Tune, Lyrics, Sung by
Pastor.P. Raju (Stephen Raju)
Music : Brother. A .Sebastian
Gospel staves studio 8610332109
Chennai 71
Lyrical Video : Pastor: J .Godwin Frank
Technical Support: Brother. J. Domnic
Special Thanks Bro O.K. Rajendran & Sis. Baby Shakila
நான் - ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்
நான் – எப்போதும் உங்க கூட இருக்கனும்
இந்த – பணமும், பேரும், புகழும் வேண்டாம்
இந்த – மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம்
1. பாக்காம போனாலும் பக்கத்துல நிக்கறிங்க
நன்றி மறந்தாலும் நன்மைகள செய்யுறிங்க
தகப்பனே - தகப்பனே
2. எட்டி எட்டி போனாலும் கிட்டவந்து நிக்கறிங்க
கெட்டழிஞ்சி போனாலும் கட்டி என்ன அணைக்கறிங்க
தகப்பனே – தகப்பனே
3. காணாம போயிருந்தேன் தேடி தேடி அலைஞ்சிங்க
காயப்பட்டு நா-கெடந்தேன் தூக்கி என்ன சுமந்திங்க
தகப்பனே – தகப்பனே
• அக்கினியாய் என்னை மாற்றுங்க - AKKINEYAAI ...
• மூச்சடங்கி போனாலும் இயேசு ராசா - Moochadan...
• நல்லவரே பல நன்மைகளை செய்தவரே- Nallavarea
• சீர்ப்படுத்தி,ஸ்திரப்படுத்தி - Seerpaduthi...
• ஆராய்ந்து முடியாத - AARAYINTHU MUDIYATHA
• கவலை மறந்து // KAVALAI MARANDHU
• இயேசுவே இயேசுவே / YESUVE YESUVE
• வெட்கப்பட்டு போவதில்ல / VETKAPATTU POVATHILLA
• என்ன நெனச்சவரே / ENNA NENACHAVARE SONG
• யாக்கோபே நீ கலங்காதே / YAKOBE NEE KALANGATHE
• மகிமை இறங்காதா / MAGIMAI IRANGATHA
Tune, Lyrics, Sung by
Pastor.P.Raju (Stephen Raju)
மகிமையின் ஆலயம்
சாரதா நகர், ஆயில்மில் பஸ் ஸ்டாப்,
காட்டூர்
திருச்சி -620019
Mobile no:9443208089
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: