மன அழுத்தம், பதட்டம் குறைய எளிய கஷாயம் | Mooligai kashayam for stress and anxiety problems
Автор: Samayam Tamil
Загружено: 2023-09-04
Просмотров: 90011
#healthtips #mentalhealth #anxiety #stress #mentalillness #ayurveda #மனஅழுத்தம்குறைய #பதட்டம்குறைய #மனஆரோக்கியம் #ஆரோக்கியகுறிப்புகள் #மூலிகைடீ #ஆயுர்வேதம் #மஞ்சள்கஷாயம்
மன அழுத்தம், பதட்டம் போன்ற மன ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறவர்கள் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வார்கள். மன நல ஆலோசனைகளைக் கூட மேற்கொள்வார்கள். ஆனாலும் அந்த பிரச்சினைகள் தீராது. இந்த மன ரீதியான பிரச்சினைகள் நம்முடைய உடலின் பித்தத்தையும் அதிகப்படுத்தும். அத்தகைய மோசமான நிலையைக் கூட வீட்டிலுள்ள கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து செய்யப்படும் கஷாயத்தின் மூலம் சரிசெய்து விட முடியும். அந்த கஷாயத்தை எப்படி செய்ய வேண்டும், அதை குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கௌதமன் அவர்கள் இந்த வீடியோவில் செய்முறை விளக்கத்தோடு விவரிக்கிறார்.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: