Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள் | Joseph Prince | New Creation TV தமிழ்

Автор: New Creation TV Tamil

Загружено: 2025-10-16

Просмотров: 3451

Описание:

நீங்கள் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, தேவன் உங்களுக்குக் கொடுத்த குணப்படுத்துதல், பலன் அளித்தல் மற்றும் நல்ல வெற்றியின் நன்மைகளை அனுபவியுங்கள்! ஜோசப் பிரின்ஸ் பிரசங்கிட்ட இந்த சக்திவாய்ந்த செய்தியில், நாம் வாழும் காலத்திற்கு இந்த வரம் ஏன் மிகவும் முக்கியமானது என்பதைக் கண்டறியுங்கள். ஆவியில் ஜெபிப்பது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்:

எதிரியின் தாக்குதல்களுக்கு எதிராக உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் தேவனுடைய பாதுகாப்பைச் செயல்படுத்த.
உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வாக்குறுதிகளை மேலும் மேலும் பெற வைக்கும் புதிய உடன்படிக்கை சத்தியங்களைப் புரிந்து கொள்ள.
உங்கள் அறிவு மற்றும் தர்க்கத்தை விட உயர்ந்த தேவனுடைய சக்திவாய்ந்த அபிஷேகத்தில் நடந்து, தெய்வீக முடிவுகளைக் காணத் தொடங்க.
குணப்படுத்தும் முன்னேற்றங்களைக் காணத் தொடங்கவும், தேவனுடைய அற்புதங்களைச் செய்யும் வல்லமையை முன் எப்போதும் இல்லாத வகையில் அனுபவிக்க.

அன்பானவர்களே, தினமும் அந்நியபாஷைகளில் ஜெபிக்கத் தொடங்குங்கள், தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் வேகமாகப் பெறத் தொடங்குங்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் டிசம்பர் 05, 2021 அன்று பிரசங்கித்த அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் பயன்கள் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

00:00 அறிமுகம்: தேவன் உங்களுக்கு வைத்திருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களையும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்
07:58 நன்மை 1: சத்துருவுக்கு எதிராக தேவனுடைய பாதுகாப்பை செயல்படுத்துவீர்கள்
11:21 நன்மை 2: பைபிளில் இருந்து வெளிப்பாடுகளையும் பதில்களையும் திறப்பீர்கள்
27:51 நன்மை 3: உங்களுடைய நெருக்கத்தை ஆழமாக்கி தேவனோடு நடப்பீர்கள்
34:53 நன்மை 4: உங்களுடைய வார்த்தைகளில் தேவனுடைய வல்லமையை கொண்டு செல்வீர்கள்
42:51 நன்மை 5: தினசரி வாழ்க்கையில் ஆவியானவரால் நடத்தப்பட்டு போதிக்கப்படுவீர்கள்
48:53 நன்மை 6: நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் சிறந்த வெற்றியை காண்பீர்கள்
57:09 அந்நிய பாஷையின் வரத்தை பெறுவதற்கான ஜெபம்
01:03:17 முடிவு ஜெபம் மற்றும் இரட்சிப்பு ஜெபம்"
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Enjoy the benefits of healing, fruitfulness, and good success that God has given you when you pray in tongues! In this powerful message by Joseph Prince, find out why this gift is especially important for the times we are living in. Learn how praying in the Spirit helps you to:

Activate God’s protection over you and your loved ones against the attacks of the enemy.
Understand new covenant truths that will cause you to possess more and more of God’s promises in your life.
Walk in God’s powerful anointing that supersedes your intellect and logic, and start seeing divine results.
Start seeing healing breakthroughs and experience the miracle-working power of God like never before.

Beloved, start praying in tongues daily and begin to actively possess all the blessings God has for you!

About this episode
You are watching the sermon, Benefits Of Praying In Tongues, preached on Dec 5, 2021 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

அந்நிய பாஷையில் ஜெபம் செய்வதின் நன்மைகள் | Joseph Prince | New Creation TV தமிழ்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

இயேசுவை பார்ப்பதன் மூலம் மறுரூபமாக்கப்படுங்கள் | Joseph Prince | New Creation TV தமிழ்

அக்கினிபாஷை // TONGUES OF FIRE - Message by Bro.Jublin Joseph | Church of Glory

அக்கினிபாஷை // TONGUES OF FIRE - Message by Bro.Jublin Joseph | Church of Glory

இப்படியும் இயேசப்பா நடத்துவரா?😲😭🙏 | Sis Indra testimony | Christian motivation | Christian testimony

இப்படியும் இயேசப்பா நடத்துவரா?😲😭🙏 | Sis Indra testimony | Christian motivation | Christian testimony

போதகர் பால்யாங்கி சோ தனது மனைவியைப் பற்றி உருக்கமாக சொன்ன வார்த்தைகள் /Shem Alohim

போதகர் பால்யாங்கி சோ தனது மனைவியைப் பற்றி உருக்கமாக சொன்ன வார்த்தைகள் /Shem Alohim

46 Minutes Non-Stop JOLLEE & Reshma Abraham's Thuthi Padalgal Vol 2 | துதிப்பாடல்கள் | JUKE BOX

46 Minutes Non-Stop JOLLEE & Reshma Abraham's Thuthi Padalgal Vol 2 | துதிப்பாடல்கள் | JUKE BOX

🔴இஸ்ரேல் தேசத்தை பற்றி தற்போது வந்துள்ள முக்கியமான செய்தி ! | Bro. MD. JEGAN | HLM

🔴இஸ்ரேல் தேசத்தை பற்றி தற்போது வந்துள்ள முக்கியமான செய்தி ! | Bro. MD. JEGAN | HLM

God Listens to This Powerful Prayer | இந்த Powerful Prayer சொன்னால் கடவுள் கேட்பார்!

God Listens to This Powerful Prayer | இந்த Powerful Prayer சொன்னால் கடவுள் கேட்பார்!

வட்டிக்கு கடன் வாங்கி தீராத கடன் பிரச்சனையால் வேதனைப்படுகிறீர்களா?|Bro.Mohan C Lazarus message |

வட்டிக்கு கடன் வாங்கி தீராத கடன் பிரச்சனையால் வேதனைப்படுகிறீர்களா?|Bro.Mohan C Lazarus message |

ஏசாயா 24 மற்றும் மத்தேயு 24 நியாயத்தீர்ப்பை பற்றிய தீர்க்கதரிசனங்கள்

ஏசாயா 24 மற்றும் மத்தேயு 24 நியாயத்தீர்ப்பை பற்றிய தீர்க்கதரிசனங்கள்

தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் (கிறிஸ்துமஸ் பிரசங்கம்)| Joseph Prince

தேவன் உங்களுக்காக இருக்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் (கிறிஸ்துமஸ் பிரசங்கம்)| Joseph Prince

உங்களுடைய சரீரத்தை சீர்படுத்தும் ஜெபம்  | Joseph Prince | New Creation TV தமிழ்

உங்களுடைய சரீரத்தை சீர்படுத்தும் ஜெபம் | Joseph Prince | New Creation TV தமிழ்

CHRISTIAN DEVOTIONAL SONGS TAMIL LATEST #tamilsongs #jesussongstamil

CHRISTIAN DEVOTIONAL SONGS TAMIL LATEST #tamilsongs #jesussongstamil

அந்நிய பாஷையின் ஆசீர்வாதங்கள் I Blessings of Tongues I Prophet.Ezekiah francis I Dunamis school

அந்நிய பாஷையின் ஆசீர்வாதங்கள் I Blessings of Tongues I Prophet.Ezekiah francis I Dunamis school

ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி? | Joseph Prince | New Creation TV தமிழ்

ஜெபித்து பதில்களைப் பார்ப்பது எப்படி? | Joseph Prince | New Creation TV தமிழ்

Sister Radha Ganesh Kumar Testimony | இயேசுவை ஏற்றுக்கொண்ட பிராமிண பெண்ணின் சாட்சி | Christ Tv

Sister Radha Ganesh Kumar Testimony | இயேசுவை ஏற்றுக்கொண்ட பிராமிண பெண்ணின் சாட்சி | Christ Tv

How to Speak in Tongues? Unlock Your Gift Now! Prophet Vijayarajan

How to Speak in Tongues? Unlock Your Gift Now! Prophet Vijayarajan

இயேசு உங்கள் ஞானத்தின் உறைவிடம்  | Joseph Prince | New Creation TV தமிழ்

இயேசு உங்கள் ஞானத்தின் உறைவிடம் | Joseph Prince | New Creation TV தமிழ்

Все начнется с 30 декабря по 2 января: появилось важное предупреждение для всех украинцев

Все начнется с 30 декабря по 2 января: появилось важное предупреждение для всех украинцев

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость

Wait Upon The Lord - Pas. A Thomasraj | 14 July 2019

Wait Upon The Lord - Pas. A Thomasraj | 14 July 2019

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]