தனுசு ராசிக்காரர்களுக்கு இனி வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் [100% பலன்கள்]
Автор: Aanmiga Arputham
Загружено: 2020-07-18
Просмотров: 138182
மனித வாழ்வில் ஜாதகம் என்பது அவசியமான ஒன்றாகிவிட்டது. ஒருவர் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கிரகங்கள்தான் நிர்ணயிக்கின்றன. ஒருவரின் ராசியை வைத்தே அவர் வாழ்நாள் முழுவதும் எப்படியிருப்பார் என்பதை தேர்ந்த ஜாதக கணிப்பாளர்கள் சரியாக கணித்துவிடுவார்கள்.
இது ஒவ்வொருவரின் கிரக நிலைக்கு ஏற்றபடி மாறும். ஆனாலும் பொதுப்பலன்கள் ஒன்றாகவே அமையும். அப்படிப்பட்ட பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் கணித்து சொல்லியிருக்கிறார் மருத்துவ ஜோதிட நிபுணரான முனைவர் ரமணி சேகர் அவர்கள்.
ஒரு ராசியில் பிறந்தவர்களுக்கு கல்வி எப்படி அமையும்? அவர்கள் எந்த மாதிரியான வேலைக்கு செல்வார்கள்? அவர்களின் வாழ்க்கை துணை எப்படி அமையும்? நிலபுலன்கள், வீடு, வாகன அமைப்புகள் எப்படி இருக்கும்? பின்னாளில் பெற்ற பிள்ளைகள் எப்படி கவனித்துக் கொள்வார்கள்? போன்ற அனைத்துமே ஒரு ராசியின் தன்மையைப் பொறுத்தே அமையும். அவற்றை தெளிவாக சொல்கிறது இந்த தொடர்.
12 ராசிகளுக்கான வாழ்நாள் பலன்களையும் அதனைத் தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கான தனித்தனிப் பலன்களும் வரவிருக்கின்றன. இவற்றை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்.
ராசிகள் வரிசையில் ஒன்பதாவது ராசியாக இருக்கும் தனுசு ராசி பற்றிய அனைத்து பனைகளையும் இந்தக் காணொளியில் காணலாம். தனுசு ராசிக்கான வாழ்நாள் முழுமைக்குமான பலன்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் எதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அதனை முனைவர் ரமணி சேகர் அவர்களிடம் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம்.
அனைவரும் வாழ்வில் மேன்மையடைய ஆன்மிக அற்புதம் வாழ்த்துகிறது.
#AanmigaArputham #rasipalan #thanusu #astrology #தனுசு
மற்ற ராசிகளுக்கான பலன்களை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்;
►வாழ்நாள் ராசிபலன்கள்
https://bit.ly/2WuGu2K
Music:
www.bensound.com
Playlists;
------------------------------------------------------------------------------------------------
►கோயில் கட்டுமானம்
http://bit.ly/2VlDXbV
►திருவிழாக்கள்
http://bit.ly/2UCNo2j
►விநாயகரின் அறுபடை வீடுகள்
http://bit.ly/2Uz1hyp
►அனுபவங்கள்
http://bit.ly/2GDUMXk
►ஆலயங்கள்
http://bit.ly/2Gwyaqo
-----------------------------------------------------------------------
😀 Follow Us Socially 😀
🌐 BLOG: http://senthilmsp.blogspot.com/
🌐FACEBOOK: / senthil.msp
🌐TWITER: / senthilmsp
🌐INSTAGRAM: / senthilmsp
Subscribe and hit the bell to see a new video
► SPS MEDIA: https://goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: