தமிழகத்தில் மிக உயரமான அணை சோலையார் அணை | பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் | Sholayar Dam
Автор: Dinamalar Kovai
Загружено: 2024-04-22
Просмотров: 16029
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் சோலையார் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சோலையார் அணை தமிழகத்தின் மிக உயரமான அணையாகும். சுமார் 105 மீட்டர் உயரம் கொண்டது. மேல் நீராறு, கீழ் நீராறு அணையிலிருந்து மழையினால் கிடைக்கும் தண்ணீர் சுரங்கப்பாதை வாயிலாக சோலையார் அணைக்கு கொண்டு வரப்படுகிறது. இது தவிர இங்கு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து பரம்பிக்குளம் அணைக்கும், கேரளாவுக்கும் தண்ணீர் செல்கிறது. சோலையார் அணையில் உற்பத்தியாகும் மின்சாரம் மற்றும் தண்ணீர் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #sholaiyardam #upeerniraru #dam #watersource #valparai #engineer #technology #kerala #tamilnadu #agriculture #papwater project #tunal #canal #watertunal #dinamalarkovai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: