பெருமாள் தளிகை வெண் பொங்கல்- Perumal Koil Ven Pongal -demo by K Saikumar
Автор: Saikumar Lalitha
Загружено: 2025-07-31
Просмотров: 192
பெருமாள் தளிகை வெண் பொங்கல்
அளவு..
1 ஆழாக்கு அரிசி
1/2 ஆழாக்கு பாசி பருப்பு
1 பிடி மிளகு .
அதில் பாதி பொடி செய்து கொள்ளவும்
சீரகம்... 2 spoon
இஞ்சி தேவைக்கு
தாளிக்க நெய்,கருவேப்பிலை, மிளகு..
உப்பு தேவைக்கேற்ப
அரிசி + பருப்பு அளவு ஒண்ணுக்கு மூணு (அல்லது ) 4 ஆழாக்கு ஜலம்
டேபிள் salt, பெருங்காயம், 1 spoon மிளகு பொடி , எண்ணெய் சேர்த்து கொதிக்க விடணும்.
3 to 4 whistle...cooker ஆக இருப்பின். நேராகவும் cook பண்ணலாம்
இஞ்சி தாளிப்பில் சேர்க்காமல் cut செய்து போடணும்.
நெய்யில் தாளிப்பு
பாக்கி 1 spoon மிளகு, சீரகம் , கொஞ்சம் பெருங்காயம் again, கருவேப்பிலை , முந்திரி
ஓம் நமோ நாராயணாய சொல்லி பெருமாளை நினைத்து செய்யவும். அமோகமாக வரும்
Thanks to Mr Praveen @ Dhasarathi who elucidated the preparation
K. SAI KUMAR
CHENNAI
9382872358
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: