GuruvaruL ondRE aRivEn - Madhura Geetham
Автор: Radhe Radhe
Загружено: 2025-11-22
Просмотров: 93
Composed and tuned by
Maharanyam Sri Sri Muralidhara Swamiji
Sung by
Smt. Haripriya
ராகம்: கமாஸ் தாளம்: ஆதி
பல்லவி
கு₃ரு அருள் ஒன்றே அறிவேன்
வேறு ஒன்றும் நானறியேன் விரும்பேன்
அனுபல்லவி
கு₃ரு அருள் ஒன்றிருந்தால் மற்றதெல்லாம் தானே வரும்
வருவதோடில்லாமல் ஸமயத்தில் துணை நிற்கும் || கு₃ ||
சரணம்
தவமும் யௌவனமும் த₃னமும் ப₃லமும்
சுற்றத்தாரும் பதவியும் கோளும்
அரசனும் ஆப்தரும் த₄ர்மமும் நீதியும்
நிலை கெட்ட உலகில் நிலையாதே - ஸமயத்தில் உதவாதே || கு₃ ||
----------------------
rAgam: khamAs thALam: Adi
pallavi
guru aruL onDrE aRivEn
vERu onDrum nAnaRiyEn virumbEn
anupallavi
guru aruL onDrirundAl maTradellAm thAnE varum
varuvadODillAmal samayatthil thuNai niRkum || gu ||
charaNam
thavamum yauvanamum danamum balamum
suTratthArum padhaviyum kOLum
arasanum Aptharum dharmamum nIdiyum
nilai keTTa ulagil nilaiyAdhE - samayatthil udavAdhE || gu ||
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: