aRiyA chiRuvanammA - Madhura Geetham
Автор: Radhe Radhe
Загружено: 2025-10-22
Просмотров: 1067
Composed and tuned by
Maharanyam Sri Sri Muralidhara Swamiji
Sung by
Smt. Thunga Vidhya Hiteshvar
பல்லவி
அறியாச் சிறுவனம்மா - எங்கள் கண்ணன்
ஒன்றும் அறியாச் சிறுவனம்மா
அனுபல்லவி
வலிய வந்தழைத்து பால் வெண்ணெய் தந்து
திருடன் என்று வாய் கூசாமல் கூறுவதேனோ?
சரணம்
பால் வடியும் இவன் முகத்தைப் பார்த்தும்
கோள் சொல்ல நீங்கள் துணிவதேனோ?
மால் ஒத்த குணங்கள் உடையவன் இவன் என்பதின்
உள் பொருள் இன்னும் உணர்ந்திலையோ நீங்கள்
********
English
********
rAgam: AbhEri thALam: Adi
pallavi
aRiyA siRuvanammA - engaL kaNNan
onDrum aRiyA siRuvanammA
anupallavi
valiya vandazhaitthu pAl veNNey thandu
thiruDan enDru vAy kUsAmal kURuvadEnO?
charaNam
pAl vaDiyum ivan mugatthaip pArtthum
kOL solla nIngaL thuNivadEnO?
mAl ottha guNangaL uDaiyavan ivan enbathin
uL poruL innum uNarndilaiyO nIngaL
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: