மரகதம் சந்திரசேகர் மீது சந்தேகப் பார்வை வந்தது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை!
Автор: Sithannan - The Eyeopener
Загружено: 2020-01-30
Просмотров: 191500
#rajivgandhi #maragathamchandrasekar #prakashmswamy
பாகம் 3
மரகதம் சந்திரசேகர் மீது ஒரு சந்தேகப் பார்வை வந்தது. ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடன் போலீஸ்காரர்கள் எல்லாம் ஓடி விட்டார்கள். விசாரணை என்ற பெயரில் போலீஸ்காரர்கள் என்னை தொந்தரவு செய்து போதெல்லாம், கவர்னர் சென்னாரெட்டி அவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். டிஜிபி, போலீஸ் கமிஷனர் மற்றும் சிபிஐ கார்த்திகேயன் விசாரணையில், பாரன்சிக் லேப் டைரக்டர் சந்திரசேகரன்தான் என்னிடம் போட்டோக்களை கொடுத்தார் என்று நான் சொல்லவே இல்லை.
லண்டன் சென்றபோது ஆண்டன் பாலசிங்கம் லாரன்ஸ் திலகர் போன்றவர்களை சந்தித்து அவரிடம் பேட்டி எடுத்தேன்.
ராஜீவ் காந்தி விவகாரத்தில், LTTEஇன் ரோல் கொஞ்சம்தான்
என்று பாலசிங்கம், திலகர் ஒத்துக்கொண்டார்கள்.
LTTEஉடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்ற வகையில் சிபிஐ என்னை விசாரித்தார்கள்.
மனித வெடிகுண்டான தனு LTTE இன், ஒரு பிரச்சார பீரங்கிதான்.
1991 மே 21 அன்று மாலை சுமார் 5 மணிக்கு சென்னையில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையின் அதிபர், திருப்பதியில் வைத்து ஒரு தமிழ் எழுத்தாளரை சீக்கிரமா கிளம்பி சென்னைக்கு போங்க; ஏதாவது கலவரம் வந்தாலும் வரும் என்று சொல்லியிருக்கிறார்.
Dr பிரகாஷ் M சுவாமியின் பேட்டி
Website: https://www.sithannan.com
Facebook : / vsithannan
Twitter : / sithannan
LinkedIn : / sithannan. .
Instagram : / sithannanv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: