தனுவின் துண்டிக்கப்பட்ட கையை கண்டெடுத்து, கைரேகை எடுத்தேன்!!
Автор: Sithannan - The Eyeopener
Загружено: 2020-03-27
Просмотров: 299569
தனுவின் துண்டிக்கப்பட்ட கையை
கண்டெடுத்து கைரேகை எடுத்தேன்
#rajivgandhi #dhanu #sithannan #Dhananjeyan
1991 மே 21 அன்று இரவு ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.10 மணிக்கு ராஜீவ் காந்தி அவர்கள் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டபோது, அன்று இரவு 11 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர் தனஞ்செழியன், மனித வெடிகுண்டான தனுவின் துண்டிக்கப்பட்ட ஒரு கையை தேடி கண்டுபிடித்து எடுத்து, அதிலிருந்து கைரேகையை பதிவு செய்தார்.
Website: https://www.sithannan.com
Facebook : / vsithannan
Twitter : / sithannan
LinkedIn : / sithannan. .
Instagram : / sithannanv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: