Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பிறவிகளின் வழியே விதி - ஆன்மீக சிறுகதை

Автор: ஆன்மீக விஞ்ஞானி

Загружено: 2023-10-06

Просмотров: 131742

Описание:

கடவுளின் மேல் நம்பிக்கை வைக்கும் அனைத்து பக்தர்களுக்குமான சிறு கதை . திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வழங்கிய பக்தி கதை ..

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.

இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

#கதைகள் #சிறுகதை #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழில்
#புத்தர்கதைகள் #புத்தர்ஆன்மீககதைககள் #புத்தர்கதைகள்
#துறவிகதை #குழந்தைகளுக்கானகதை #தெய்வநம்பிக்கை #மகாபாரதம்
#கதை#ஒருநிமிடகதை#ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகதகவல்கள்தமிழில்
#படித்ததில்பிடித்தது #கதைகள்#ஒருநிமிடகதைகள் #தமிழ்ஆன்மீககதைகள்
#மகாபாரதஆன்மீககதைகள் #தமிழ்கதைகள்சிறுகதைகள் #தமிழ்கதைகள்
#புராணகதைகள் #நீதிக்கதைகள் #தன்னம்பிக்கைகதைகள்
#ஆன்மீகசிறுகதைகள் #புராணகதைகள்தமிழில் #ஆன்மீககுட்டிகதை
#இரவில்தூங்கஇதமானகதைகள் #படித்ததில்பிடித்தது #இராமாயணம்
#ராமாயணம் #வேதம்

#timepass #Buddhastory #tamil #MotivationalVideosinTamil #motivational #KuttyStory #godstory
#squirrelstory #Orukuttykathai #littlestory,#iraivan, #Motivationstory #kannan, #bedtimestory #entertainment, #devotional, #puranakadhaigal #tamil, #god,#kadavul, #MotivationStoriesinTamilforStudents #newstory, #buddhastoryintamil #MonkStoryinTamil, #kidsstory, #storytime #MotivationStoriesinTamilforEmpolyees #arjunanandkrishnar, #TamilStory #Motivationalvideos #krishnanarjunan #mahabaratham, #TamilMotivationalVideos #story #inspirationalstory, #storyforchildren, #entertainmentstory, #Tamilkathaigal #TamilMotivationalThoughts #aanmeegakadhaigal #storyforkids, #story, #bakthikathaigal, #motivationalstory #devotionalstory #Zenstory #puranastories #MotivationalStories #tamilstory #TamilMotivationStory #Monkstory

பிறவிகளின் வழியே விதி - ஆன்மீக சிறுகதை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க? - ramayanam story in tamil - AVN in kadhaippoma

நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க? - ramayanam story in tamil - AVN in kadhaippoma

ஞானிகளின் ரகசியம் யாருக்கும் தெரிவதில்லை ஆனால் என்னுடைய அந்தரங்கத்தை உங்களுக்கு OPEN ஆ சொல்றேன்

ஞானிகளின் ரகசியம் யாருக்கும் தெரிவதில்லை ஆனால் என்னுடைய அந்தரங்கத்தை உங்களுக்கு OPEN ஆ சொல்றேன்

கடவுளின் திட்டம் இதுதான் 💯/KathaikeluLittleStory/Motivational story tamil/bedtimeStory/moral stories

கடவுளின் திட்டம் இதுதான் 💯/KathaikeluLittleStory/Motivational story tamil/bedtimeStory/moral stories

வள்ளலார் பற்றி வாரியார் | Thiru.Kirubanandha Variyar Swamigal | #Aruljothi #Vallalar

வள்ளலார் பற்றி வாரியார் | Thiru.Kirubanandha Variyar Swamigal | #Aruljothi #Vallalar

Разгоняет лимфу за МИНУТУ! НЕУМЫВАКИН: как ЛЕГКО ОЧИСТИТЬ организм, ИЗБАВИТЬСЯ от лишней жидкости

Разгоняет лимфу за МИНУТУ! НЕУМЫВАКИН: как ЛЕГКО ОЧИСТИТЬ организм, ИЗБАВИТЬСЯ от лишней жидкости

நீ கற்பனையில கூடநெனச்சிபாக்க முடியாத அதிசயம் உனக்கு நடக்க போகுது உன் பிரச்னைஎல்லாம்தீர போகுதுபெரியவா

நீ கற்பனையில கூடநெனச்சிபாக்க முடியாத அதிசயம் உனக்கு நடக்க போகுது உன் பிரச்னைஎல்லாம்தீர போகுதுபெரியவா

கனவில் முருகனின் விஸ்வ ரூப தரிசனம்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan

கனவில் முருகனின் விஸ்வ ரூப தரிசனம்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan

எங்கே நிம்மதி? அந்தக் கடவுளே நேரில் வந்து உணர்த்திய கதை | Tamil Motivational Stories

எங்கே நிம்மதி? அந்தக் கடவுளே நேரில் வந்து உணர்த்திய கதை | Tamil Motivational Stories

வாரியார் சுவாமிகள் வாழ்க்கையில் மறக்க முடியாதது, மறக்க வேண்டியது, மறக்க கூடாத நிகழ்ச்சி | Interview

வாரியார் சுவாமிகள் வாழ்க்கையில் மறக்க முடியாதது, மறக்க வேண்டியது, மறக்க கூடாத நிகழ்ச்சி | Interview

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்? உங்களுக்கு வழிகாட்டும் ஒரு கதை | Tamil Motivational Stories

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்? உங்களுக்கு வழிகாட்டும் ஒரு கதை | Tamil Motivational Stories

ஆன்மீக சிறுகதைகள்

ஆன்மீக சிறுகதைகள்

இந்த படம் உங்க வீட்டிலிருந்தால் சிவனே உங்க கூட இருக்குற மாதிரி | இந்த படம்  அந்தஸ்தை உருவாக்கும்

இந்த படம் உங்க வீட்டிலிருந்தால் சிவனே உங்க கூட இருக்குற மாதிரி | இந்த படம் அந்தஸ்தை உருவாக்கும்

மகாசிவராத்திரி மகிமை | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு | Variyar Swamigal | Maha SIvarathri Magimai |

மகாசிவராத்திரி மகிமை | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு | Variyar Swamigal | Maha SIvarathri Magimai |

கடவுளின் கால் பாதம் - ஆன்மீக சிறுகதை @aanmeegawingnani@ஆன்மீக விஞ்ஞானி #shiv #omnamahshivaya

கடவுளின் கால் பாதம் - ஆன்மீக சிறுகதை @aanmeegawingnani@ஆன்மீக விஞ்ஞானி #shiv #omnamahshivaya

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

குறைவாக பேசுங்கள்  ( ஒரு துறவியின் கதை )

குறைவாக பேசுங்கள் ( ஒரு துறவியின் கதை )

பாவத்தின் பலன் |கர்மவினை 🔥ஒரு குட்டிக்கதை#tamilstory #படித்ததில்பிடித்தது #கதைகள் #padhuvinkadhaigal

பாவத்தின் பலன் |கர்மவினை 🔥ஒரு குட்டிக்கதை#tamilstory #படித்ததில்பிடித்தது #கதைகள் #padhuvinkadhaigal

Они скрыли от тебя этот ОРГАН: он меняет твою реальность из минуты в минуту (Простой и мощный guia)

Они скрыли от тебя этот ОРГАН: он меняет твою реальность из минуты в минуту (Простой и мощный guia)

Жириновский предсказал, когда завершится война в Украине —и всё идёт по его плану!

Жириновский предсказал, когда завершится война в Украине —и всё идёт по его плану!

Беспомощного Слонёнка Окружила Стая Гиен - Только Посмотрите, Кто Пришёл Ему На Помощь

Беспомощного Слонёнка Окружила Стая Гиен - Только Посмотрите, Кто Пришёл Ему На Помощь

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]