வல்லூறு கோழியானது!-8ஆம் நாள் உரை-ஷாலினி தொலைக்காட்சி கனவு மெய்ப்பட- கனவு எப்படி காண வேண்டும்
Автор: Inlife Sivakumar
Загружено: 2023-11-26
Просмотров: 243
ஷாலினி தொலைக்காட்சி (Shalini TV) - யில் 'கனவு மெய்ப்பட' தலைப்பில் 8-ஆம் நாள் ஆற்றிய உரையிலிருந்து...
இயற்கையாக நமக்கு வரும் கனவுகள் வேறு. நாம் உண்டாக்கிக் கொள்ளவேண்டிய கனவு, நாம் காணவேண்டிய கனவு, நாம் எதிர்காலத்தில் என்ன ஆகவேண்டும் என்று உருவகப்படுத்தும் கனவு வேறு.
அப்படியான கனவுகள் காணத் தொடங்கும்போது சாதிக்க வேண்டும் என்ற வெறி உண்டாகிவிடும்.
வல்லூறு கோழி முட்டைகளோடு தன் முட்டையையும் கோழிக் கூடாரத்தில் போட்டு, மற்ற கோழிக் குஞ்சுகளைப் போலவே வல்லூறின் குஞ்சும் வளர்ந்து, எப்போது பறக்கப் போகிறோம் என்ற ஏக்கத்துடன் கொஞ்ச தூரம் பறந்து எதிரில் உள்ள சுவரில் மோதிக் கீழே விழுந்து, ஒரு நாள், ஒரு வல்லூறு கீழே இறங்கி வந்து 'நீ இங்கே கோழிக் குஞ்சுகளோடு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டதும், உடனே அந்த வல்லூறுக் குஞ்சு வல்லூறுடன் சேர்ந்து சட்டென பறந்த கதை.
நம்மில் பலருக்கு ஒரு வல்லூறு அளவிற்கு நமக்கு ஆற்றல் இருந்தாலும், கோழிக் குஞ்சுகளைப் போல ஒரு வாழ்க்கை முறைக்கு பழகியிருக்கிறோம்.
இன்னும் பல...
#motivation #mindpower #subconscious
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: