முருகா… முருகாாா… முருகாாாா!
Автор: Meyinneri
Загружено: 2025-06-24
Просмотров: 19946
முருகா… முருகாாா… முருகாாாா!
A powerful visual and lyrical tribute to Murugan — the fearless protector of Tamil, the speaker of peace, and the flame of justice.
Original poem written by thecriticspoetry / thecriticspoetrytamil.
Music generated with AI.
Visuals created using AI image tools with traditional Tamil inspiration.
Subtitled in Tamil & English.
Watch in HD with sound for full experience.
📝 Lyrics | முழுமையான பாடல்வரிகள்
முருகா… முருகாாா… முருகாாாா!
அறுபடை வீடு கொண்ட முருகா
மூவர் உலகை கொண்டவனே முருகா
ஆதி தமிழ் காத்தவனே முருகா
பழந்தமிழ்க் குடியின் மூத்தோனே முருகா!
குறிஞ்சி நில நாயகனே
வேல் ஏந்தி காப்போனே
வலிமை வாய்ந்த முறுக்கோனே
செங்காந்தள் பூ சூடி, பகைவர் படைத் தடுத்தோனே
உச்சிமலை நின்றோனே, பவளக் கடல் கொண்டோனே முருகா
முருகாாா… முருகாாாா!
அகம் காத்து, அறம் கற்பிப்பாய் நீ முருகா
அமைதியின் மொழியாய் அருள்வாய் நீ முருகா
ஆழ்மனதின் குழப்பம் தீர்க்கும் ஒளியே நீ முருகா
அடிமையெனும் இருளில் வழி காட்டும் சுடர் நீயே முருகா
அழகான உன் சிரிப்பே குணவழி கூறும் முருகா
முருகா… முருகாாா… முருகாாாா!
மலைமகனே முருகா, தமிழ்மகனே முருகா!
தமிழ்த் தேசியம் காப்போனே முருகா!
உனை வணங்க, தமிழ் மொழிக்கோர் தடையா?
தமிழ்மொழி வேந்தன் நீ முருகா —
உன் நன்னீராற்றில் அருந்தமிழிற்கு தடையா?
மனமெல்லாம் நீயே முருகா
உன்குடை முழுக்கி, உன் புகழ் பாடி
பறையோசை ஓங்கி, கரகாட்டம் ஆடிடுவோம் முருகா
வேல் ஏந்தி – தமிழ் போர்க் கூக்குரல் இடுவோம் முருகா!
ஆதி தமிழ் காத்தவனே முருகா
பழந்தமிழ்க் குடியின் மூத்தோனே முருகா!
முருகா… முருகாாா… முருக்காாா!
Credits
✍🏼 Poem & Lyrics: thecriticspoetry / thecriticspoetrytamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: