NaduPazhani Murugan Temple| சித்தர்கள் கட்டிய மரகத தண்டாயுதபாணி முருகன் திருக்கோயில்| Go Temple Vlog
Автор: GO TEMPLE
Загружено: 2025-03-22
Просмотров: 16665
சித்தர்கள் கட்டிய ஒரு அதிசய மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலை தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம். இத்திருக்கோவில் நடு பழனி என்று அழைக்கப்படுகிறது. தென் பழனிக்கும் வட பழனிக்கும் நடுவில் இருப்பதால் இத்திருக்கவிலை நடு பழனி என்று காஞ்சிமகா பெரியவா பெயர் சூட்டினார்.
சென்னையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நடு பழனி திருக்கோவிலில் நடைபெற்ற அபிஷேகம் மற்றும் திருக்கோயிலின் வரலாறு சித்தர்கள் இங்கு நடத்திய அதிசயங்கள் போன்ற அனைத்தையும் பற்றி இக்காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
#tamil #gotemple #hindudeity #hindugod #hindugod #morningdevotional #murugan #nadupazhani #நடுபழனி #தண்டாயுதபாணி #அபிஷேகம் #பால்அபிஷேகம்
🔔 Welcome to GO Temple – A Divine Journey in Tamil! 🙏✨
📿 Immerse yourself in the rich spiritual heritage of Tamil Nadu with sacred chants, powerful slokas, divine bhajans, and inspiring temple histories. Our channel is dedicated to spreading devotion, positivity, and inner peace through Tamil devotional content.
🌿 Let’s embark on this spiritual journey together! Subscribe now and stay connected with divine bliss.
For enquiries : [email protected]
🙎🏻♂️Vlogger
SUBASH KAVEE : / subashkavee
🎬Editor
UDHAYA : / udhayakumar_ponnusamy
Keywords : #gotemple #dailydevotional #morningdevotional #spiritual
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: