விவசாயிகளுக்கு அதிக நன்மை தரும் குழித்தட்டு நாற்றங்கால் முறை... | Malarum Bhoomi
Автор: Makkal TV
Загружено: 2021-10-01
Просмотров: 8796
தோட்டக்கலை துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் முனைவர் சண்முகசுந்தரம். விதை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு நாற்றுகளுக்கு முக்கியம், நாற்றுகள் உற்பத்தி செய்ய பல வழிகள் உள்ளன அதை நாம் இடம் மற்றும் பயிருக்கு ஏற்றவாறு செய்தால் வேண்டும் இல்லையெனில் நஷ்டம் அடைவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது எனவே குழித்தட்டு நாற்றங்கால் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் மற்றும் லாபம் பெறலாம் என கூறும் இவரின் கருத்துக்களை கேட்போம்.
#SeedingTechnology #MakkalTV #Agriculture
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: