வயல்வெளி கல்வி! கற்றலும் செயலும் ஒன்றாக! 3 வருட படிப்பு, 3 மாசத்துல கத்துக்கலாம்!
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2025-11-23
Просмотров: 1105
மூன்று மாதத்தில் நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி
நாள்: 2026 - ஜனவரி-1 முதல் மார்ச்-31 வரை.
🫵 இயற்கை விவசாயம் அ முதல் ஃ வரை களப்பயிற்சி.
🐂 நாட்டு மாடு வளர்ப்பு, இயற்கை உரம் தயாரிப்புகள்,
🌱 மண்வளம், பயிர் சாகுபடி முறைகள்.
💲மதிப்பு கூட்டுதல் & சந்தைப்படுத்தும் வழிமுறைகள்.
👥 வெற்றி விவசாயிகளின் பண்ணைக்கு சுற்றுலா.
👁️🗨️ வயல்வெளியில் நேரடி களப்பயிற்சி பெறலாம் வாங்க !
வயது வரம்பு: 23 முதல் 50 வரை ஆர்வம் உள்ளவர்கள்.
🌓 மூன்று மாத காலம் தங்கி இருந்து கற்றுக்கொள்ளும் களப்பயிற்சி.
🎪 உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.
📜 பயிற்சி இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
🧑🌾 இயற்கை விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும்
முன் பதிவு செய்ய https://forms.gle/1GfdU9aGFkxaUbQZ8
மேலும் தொடர்புக்கு
திரு.அஜித் - 9363405194/ 6383262508
திருவண்ணாமலை
திரு சுதாகர் - 93429 44854/ 8300093777
கோயமுத்தூர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: