பாதாம் பால் பவுடர் செய்றது இவ்வளவு ஈசியா? | Badam milk powder | Badam kheer | Tea kadai kitchen
Автор: Tea Kadai Kitchen
Загружено: 2024-02-16
Просмотров: 821830
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பானங்களில் முக்கியமானது பாதாம் பால். இந்த பாதாம் பால் வீட்டிலேயே செய்வது மிக எளிதானது. பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் சீனி, ஏலக்காய், மஞ்சள் தூள் இவை எல்லாம் சேர்த்து சுவையான ஒரு பாதாம் பொடியை வீட்டிலேயே செய்யலாம்.
இது போன்ற செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். நீங்களும் இதுபோன்று செய்து பாருங்கள், சுவைத்து மகிழுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள்.
#Badamkheer #kheerRecipes #BadamMilk
#BadamPaallnTamil
#TeakadaikitchenBadamPaal
#HealthyDrinksInTamil #winterdrink #badampowder #badampalu #badampahar #cooldrinks #kheerrecipe #teakadaikitchen @TeaKadaiKitchen007
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: