Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Thiruppugazh NeelangkoL Megathin (common) | திருப்புகழ் நீலங்கொள் மேகத்தின் (பொதுப்பாடல்கள்)

Автор: Yaazh Music

Загружено: 2025-10-26

Просмотров: 158599

Описание:

Thiruppugazh NeelangkoL (common) | திருப்புகழ் நீலங்கொள் (பொதுப்பாடல்கள்) #thirupugazh

Written By – Saint Arunagirinadhar
Vocals – Venkatesan Thirunaukkarasu
Music Production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor
Lyrics Diction Consultant - ShriValli
Creative Head & Art Direction – Venkatesan Thirunaukkarasu
Video editing and Animation - Raja Kumaran
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
Produced by - Yaazh Music

தானந்த தானத்தம் ...... தனதான

......... பாடல் .........

நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,

நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,

நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத்
தட்டிக் கொள்ளும் பெருமாளே.

Song 1296 - neelangkoL (common)

neelang koL mEgaththin ...... mayilmeedhE
nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE
mAl koNda pEdhaikkun ...... maNanARum
mAr thangu thAraiththandh ...... aruLvAyE

vEl koNdu vElaip paNd ...... eRivOnE
veerang koL sUrarkkung ...... kulakAlA
nAl andha vEdhaththin ...... poruLOnE
nAn endru mAr thattum ...... perumALE.

......... Meaning .........

neelang koL mEgaththin mayilmeedhE: Mounting the peacock of the hue of blue cloud,

nee vandha vAzhvaik kaNdadhanAlE: You set out on a majestic procession. Looking at that beautiful sight,

mAl koNda pEdhaikku: this girl is passionately in love with You.

un maNanARum mAr thangu thAraiththandh aruLvAyE: Would you not graciously give her the garland that sways on Your fragrant chest?

vEl koNdu vElaip paNd eRivOnE: Once, You wielded the spear, and the sea was completely dried up.

veerang koL sUrarkkung kulakAlA: You are the God of Death for the entire clan of the brave demons.

nAl andha vEdhaththin poruLOnE: You are the substance of all the four fine scriptures, namely Rigg, Yajur, SAma and AtharvaNa.

nAn endru mAr thattum perumALE.: You proudly beat Your chest declaring that You are the one inherent in all lives, Oh Great One!

Thiruppugazh NeelangkoL Megathin (common) | திருப்புகழ் நீலங்கொள் மேகத்தின் (பொதுப்பாடல்கள்)

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Thiruppugazh SaravaNabavanidhi  (thiruvEngkadam) - திருப்புகழ் சரவண பவநிதி  (திருவேங்கடம்)

Thiruppugazh SaravaNabavanidhi (thiruvEngkadam) - திருப்புகழ் சரவண பவநிதி (திருவேங்கடம்)

Vel Maaral Maha Manthiram | வேல் மாறல் மகா மந்திரம்

Vel Maaral Maha Manthiram | வேல் மாறல் மகா மந்திரம்

உ ங்கள் மலை  is live!

உ ங்கள் மலை is live!

18/1/2026 Today Panchangam Rasipalan | இன்றைய  பஞ்சாங்கம் ராசிபலன் சங்கல்பம் ||#பஞ்சாங்கம்#ராசிபலன்

18/1/2026 Today Panchangam Rasipalan | இன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் சங்கல்பம் ||#பஞ்சாங்கம்#ராசிபலன்

Thiruppugazh Thol Elumbu  (uththaramErUr) | திருப்புகழ் தோல் எலும்பு  (உத்தரமேரூர்)

Thiruppugazh Thol Elumbu (uththaramErUr) | திருப்புகழ் தோல் எலும்பு (உத்தரமேரூர்)

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨

Azhagaana Kandhayya | Album Song | Ft. Sai Gayathri Ummathyala

Azhagaana Kandhayya | Album Song | Ft. Sai Gayathri Ummathyala

Джем – Thiruppugazh NeelangkoL Megathin (common) | திருப்புகழ் நீலங்கொள் மேகத்தின் (பொதுப்பாடல்கள்)

Джем – Thiruppugazh NeelangkoL Megathin (common) | திருப்புகழ் நீலங்கொள் மேகத்தின் (பொதுப்பாடல்கள்)

Kandhar Anuboothi | அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி | Lord Murugan Song | Jothi Tv

Kandhar Anuboothi | அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி | Lord Murugan Song | Jothi Tv

Thiruppugazh Thodhagam Miguththa   (common) | திருப்புகழ்  தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்)

Thiruppugazh Thodhagam Miguththa (common) | திருப்புகழ் தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்)

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

Yaazh Music Thirupugazh Volume 1

Yaazh Music Thirupugazh Volume 1

Thiruppugazh Adhala sEdanAr Ada - திருப்புகழ் அதல சேடனாராட and மயில் விருத்தம் 1 - சந்தான புஷ்ப

Thiruppugazh Adhala sEdanAr Ada - திருப்புகழ் அதல சேடனாராட and மயில் விருத்தம் 1 - சந்தான புஷ்ப

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

வேல்மாறல் | Vel Maaral Song | Murugan Devotional Songs | Singer Surmukhi & Sai Vignesh | ThaiPusam

வேல்மாறல் | Vel Maaral Song | Murugan Devotional Songs | Singer Surmukhi & Sai Vignesh | ThaiPusam

திருப்புகழ் விளக்கம் | அருணகிரிநாதர் சொல்லும் கர்ம வினை ரகசியம் | #thirupugazh #karma #murugan

திருப்புகழ் விளக்கம் | அருணகிரிநாதர் சொல்லும் கர்ம வினை ரகசியம் | #thirupugazh #karma #murugan

Subrahmanya Thiruvirutham - சுப்ரமண்ய திருவிருத்தம்- Jothi TV - Magantharen Balakisten

Subrahmanya Thiruvirutham - சுப்ரமண்ய திருவிருத்தம்- Jothi TV - Magantharen Balakisten

வேல் மாறல் | Full Vel Maaral by Chinmayi Sripada

வேல் மாறல் | Full Vel Maaral by Chinmayi Sripada

Thiruppugazh Andarpadhi Kudiyera  (siRuvai) | திருப்புகழ் அண்டர்பதி குடியேற  (சிறுவை)

Thiruppugazh Andarpadhi Kudiyera (siRuvai) | திருப்புகழ் அண்டர்பதி குடியேற (சிறுவை)

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com