திருவானைக்காவல் கோவில் யானை |Thiruvanaikaval Temple Elephant Akila|Trichy |திருச்சி|Temple elephant
Автор: Open Talk Tamil
Загружено: 2023-04-21
Просмотров: 2091
#elephant
#tamilnews
#templeelephant
திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் திருவானைக்கோவில் யானை அகிலா மற்றும் மலைக்கோட்டை யானை லட்சுமி ஆகிய இரண்டும் கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், வெயிலை சமாளிக்கவும் எதுவாக திருக்கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் பம்ப்பில் செடிகளுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரை பிடித்து தங்களது உடலில் பீய்ச்சி அடித்துக் கொண்டு தங்களது உடலை குளிர்வித்துக் கொண்டதுடன் மகிழ்ச்சி அடைந்தது.
கோவில் யானைகளின் இந்த செயலை ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: