🙇நல்லது நல்லது 🙇 -நம் கடவுளைப்🛐 புகழ்வது ✝️Christin song Tamil 🛐
Автор: JMA EDITZ
Загружено: 2023-05-21
Просмотров: 5547
@jmacreadit512 #jusus #christainsongs #songs #whatsappstatus #matha #mathasongstamil
song lyrics:
நல்லது நல்லது நல்லதே நம் கடவுளைப் புகழ்வது நல்லதே 10
அவர் நல்லவராம் வல்லவராம் சொல்லரும் மாண்புகள் உடையவராம் நல்லது...
அவர் எல்லையில்லா நுண்ணறிஞர் எல்லார்க்கும் தந்தை தாயுமவர் -
நல்லது.....
இந்தப் பூவுலகும் வானுலகும் அவரது அதிசயப் படைப்புகளாம்
நல்லது...
அவர் எளியோரை வாழ்விக்கின்றார் நலிந்தோரை கைத் தூக்குகின்றார் -நல்லது...
சிதறுண்டோரை சேர்க்கின்றார் மனமுடைந்தோரைத் தேற்றுகின்றார் -நல்லது.....
தமக்கஞ்சுவோரை தாங்குகின்றார் நம்பி வந்தோரை காக்கின்றார்
நல்லது...
வழிதவறிய ஆட்டைத் தேடுகின்றார் தன்னுயிர் தந்து மீட்கின்றார்
-நல்லது...
அவர் ஒடுக்கப்பட்டோரை உயர்த்துகின்றார் ஒதுக்கப்பட்டோரை வாழ்விக்கின்றார்
-நல்லது...
நல்லது நல்லது நல்லதே-நம் கடவுளைப் புகழ்வது _நல்லதே-8
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: