Anbe Azhake | Luhirkhan | Nivedhya R Shankar | Midhun Bose | PG Ragesh | Jithin Raj | Rohit Sukesh
Автор: Shotstudios Productions
Загружено: 28 июн. 2023 г.
Просмотров: 325 794 просмотра
Producer: Rohit Sukesh
Written, Editing, Direction: Midhun bose
Music Director: PG Ragesh
Lyrics : Prabakar.ma
Singer : Jithin Raj
lyrics
அன்பே அன்பே
எனதா நீயடி?
எனையே உனக்குள்
தொலைத்தேன் நானடி
அடியே அழகே
பிறந்தேன் உன்னிலே
மெதுவாய் விரிவாய்
தொடர்வேன் உன்னுள்ளே
அன்பே அன்பே
எனதா நீயடி?
எனையே உனக்குள்
தொலைத்தேன் நானடி
நானும் உன்னோடு
கண்களால் சொல்வது
நமக்குள் துடிக்கும் காதலே
நீயும் என்னோடு
நெஞ்சுக்குள் உறவோடு
உள்ளங்கள் சேர்ந்து வாழுமே
நான் உந்தன் சிறகாய்
குளிர் காயும் விறகாய்
அலைகிறேன்
கரைகிறேன்
அணு அணு கணம்
இன்பத்தை கலந்து
வழியும் அருவி நீ....
அன்பே அன்பே
எனதா நீயடி?
எனையே உனக்குள்
தொலைத்தேன் நானடி
அடியே அழகே
பிறந்தேன் உன்னிலே
மெதுவாய் விரிவாய்
தொடர்வேன் உன்னுள்ளே....
ம.பிரபாகர்.
Executive Producer: Gowry
Cinematography: Shyam
Editor: Midhun Bose
Story: Nishad Marekkar ,
Production Controller : Karthika Sathyan ,
Art Direction : midhun bose
Colourist : Bilal Rasheed
Makeup: Mahitha
Costume : Sreelakshmi
Stills : Sreehari Anandhamadam
Designs : Athul Koldbrew
24 seven
Offbeat Chennai
Noise Gate Studio
Color asst - apoy
Conformist - azad,
Keyboard - Antony George
solo violin - Jithin
mixed and mastered by P.G.Ragesh
Dialogue ( Tamil) - Thanseer thahir
Assistant Directors Muhammed Najeem
Rahul valiyavilayil
#thamil #tamilsong #challenge #midhunbose #pgragesh #dance #tamilstatus #lovestatus #love #nithya #nivedhya #feelings #feelthemusic #jithinraj #karthikasathyan #luhirkhan

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: