CWC Shivangi அளித்த வாய்ப்பு எப்படி உதவியது?- Makeup Artist ரேணுவின் Success Tips | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2022-08-15
Просмотров: 1803
தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் யாருக்குத்தான் ஆசை இல்லை? எனவேதான் உலகம் முழுக்க ஒப்பனை கலைக்கு இருக்கும் வரவேற்பு என்றும் அதிகரித்தே வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக Makeup கலைஞர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே இந்த துறையில் பிரபலமாக மாற, நல்ல வருமானத்தை பெற என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டுகிறார் சென்னையை சேர்ந்த Makeup கலைஞர் ரேணு.
#whatisadvancedmakeup #salaryforfreelancemakeupartist #onlinemakeupcoursesintamil #howtostartamakeupcareer
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: