549. எனக்காக தானே நீ எல்லாம் செய்தாய் | Karaoke | Enakaha Thane Nee Ellam Seithai
Автор: Vetrisaipadal
Загружено: 2025-07-19
Просмотров: 803
எனக்காக தானே நீ எல்லாம் செய்த்தாய்
எனக்கென்று அழகான உலகம் செய்தாய்
என்னோடு உறவாட உயிர்கள் செய்தாய்
எனை மீட்க தானே நீ உயிரும் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா
(சரணம்-1)
ஆ... ஆ.. ஆ..
ரிமமபபப ரிமபபப
உறவுகள் ஆயிரம் நீயும் தந்தாய்
உன்பாதம் அமர்கின்ற வரமும் தந்தாய் (2)
சிறகுகள் தந்து நீ வானம் தந்தாய்
சிலுவைகள் தந்து நீ ஞானம் தந்தாய்
இருளான பாதையில் நிலவை தந்தாய்
எரிகின்ற பாலையில் மேகம் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன. செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா
(சரணம்-2)
ஒருகோடி கனவுகள் எனக்கு தந்தாய்
உயிரூட்டும் உணவாகி உனையே தந்தாய் (2)
பூக்களை ரசிகின்ற பார்வை தந்தாய்
முட்களில் நடக்கின்ற பாதம் தந்தாய்
இதயத்தின் ஆழத்தில் ஈரம் தந்தாய்
இதமாக சுமகின்ற பாரம் தந்தாய்
தேவா நான் உனக்கென்ன செய்வேனையா
உன் அன்புக்கு சான்றாக வாழ்வேனையா
_________________________________________
குரலுடன் பாடலைக் கேட்க: • Видео
#வெற்றிசைப்பாடல் #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke #Vetrisaipadal
_________________________________________
பாடற்தொகுப்புகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
_________________________________________
Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!!
பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: