Sabarimala/Sabarimala Yatra Karkidaka/July 25/சபரிமலை யாத்திரை ஜூலை 25 / சன்னிதானம் / பம்பா- Ep-4
Автор: Travel With Sekhar
Загружено: 2025-08-13
Просмотров: 490
அனைவருக்கும் வணக்கம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
இன்று நாம எங்க போறம்னா சபரிமலை யாத்திரை கார்கிடகா மாத பூஜா பார்க்க. இது ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் பூஜா.
இன்னைக்கி நாம போற திவ்ய தரிசன கோயில் மொத்தம் மூன்று, முதல்ல திருச்சிட்டாட்டு இமயப்பன் கோயில் அடுத்து த்ரிபுலியூர் மகா விஷ்ணு கோயில் கடைசியாக பந்தளம் வலிய கொய்க்கள் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் மேலும் அச்சன் ஆறு பார்க்க போறோம்.
அடுத்தடுத்து வரும் விடியோவை பாருங்க கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், அடுத்த வீடியோ திவ்ய தேசம் போகப்போறோம்.
இந்த வீடியோ கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ மேலும் லைக் , ஷேர் , subscribe பண்ணுங்க.
ஓம் நமசிவாயா
ep 1- 3 link
My Ep 1 Video : • Sabarimala/Sabarimala Yatra Karkidaka/July...
• Sabarimala/Sabarimala Yatra Karkidaka/July...
• Sabarimala/Sabarimala Yatra Karkidaka/July...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: