PRAISE AND WORSHIP | திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் | 01 NOVEMBER 2025
Автор: MADHA TV
Загружено: 2025-10-31
Просмотров: 9293
PRAISE AND WORSHIP | FORMER STUDENTS OF ST. PAUL'S SEMINARY TRICHY | திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் | 01 NOVEMBER 2025 | EPISODE -1 | @madhatelevision
Join us on Madha TV for a special Praise and Worship and a blessed time of prayer, songs of adoration, and powerful reflections led by our priests. Come, lift your hearts in worship and experience the joy of God’s presence.
00:00 Title
00:34 Intoduction
02:55 இயேசு உன் பாதத்தில்
09:13 Prayer
10:42 ஒரு நிமிடம் உன்
15:22 Prayer
17:08 எனில் வாரும் என் இயேசுவே
21:48 Prayer
23:47 End Credit
SONG : 1
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே
காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே
காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே
காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே
இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியை அருள்வாயே
இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியை அருள்வாயே
இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியை அருள்வாயே
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே
காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே
இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியை அருள்வாயே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே
காரிருள் நீக்கி அருள்வாயே
இதயத்தில் அமைதியை அருள்வாயே
SONG : 2
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா
1. அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன
தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற
சுமைகள் கரைந்திடும் மாயமென்ன
மாயமென்ன மாயமென்ன மாயமென்ன
2. சோதர மானிடர் அழுகுரல் கேட்க்க
கேள்விகள் நிறைவது ஏன் இறைவா
வேதனை கண்டும் நீ காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன் இறைவா
ஏன் இறைவா ஏன் இறைவா ஏன் இறைவா
SONG 3
3. எனில் வாரும் என் இயேசுவே
எனில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
நீர்தானே எம் எல்லையே
1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
2. பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
Check us on : http://www.madhatv.in/
Subscribe us on : / madhatvchannel
Follow us on :
Facebook : / madhatv
Instagram : / madha_tv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y...
#madhatv #tamil #songtamil #PraiseAndWorship #MadhaTV #WorshipMusic #ChristianFaith #SpiritualJourney #HolySeason #SacredSongs #FaithAndWorship #JesusChrist #ChurchCommunity #WorshipTogether #ChristianTraditions #PraiseAndWorshipMusic #PrayAndReflect #DivineWorship God
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: