சாமியே இயேசுதான்/SAMIYEA YESUDHAAN/ADVOCATE.K.THIRUKUMARAN |TAMIL CHRISTIAN SONG
Автор: judah thiru
Загружено: 2025-12-24
Просмотров: 6944
Lyrics, Tune & Vocals ADVOCATE. K. THIRUKUMARAN
Music:Shine Stevenson
Guitars:Keba Jeremiah
Choir:Shine and team
Nadaswaram:
Thappatai & parai:
Mix & Mastering:Jerome Allan Ebenezer
Rhythms:Godwin
Vocals processing:Godwin
FILMED : DEVA
EDIT & DI : DEVA
Studios:
Tapas studios
Yeshua master track
Vedio featuring
T. ARATHANA
T. MIRACLIN
T. JUDAH
Special thanks to
Pastor.R. Thangaveylautham Daniel
Pastor. R. Mohan Moses
Pastor. U. James
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமி -2
சாமியே இயேசுதான் இந்த
பூமியும் நம்ம இயேசுதான் -2
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமி -- 1
1.உனக்காக வந்தசாமி உயிரையும் தந்தசாமி
உன்னதத்தில் இருக்கும்சாமி
உயிரோடு எழுந்தசாமி --2
இயேசு வந்தால் போதும்
உன் வாழ்க்கை மாறும்
இயேசு சொன்னால் போதும்
அவர் சொல்ல ஆகும் (சொர்க்கம் கையில் வரும் )
-- சாமியே இயேசுதான்
2.பாவிக்காக வந்தசாமி
பாசமுள்ள பரமன்சாமி
பரலோகில் இருக்கும்சாமி
பரிசுத்தர் நாமம்சாமி --2
இயேசு பார்த்தால் போதும்
உன் பாவம் தீரும்
இயேசு தொட்டால் போதும்
துன்பம் தொலைஞ்சு போகும் (சாபம் உடைஞ்சு போகும் )--2
--சாமியே இயேசுதான்
3.கேட்டால் கொடுக்கும்சாமி
தட்டுனால் தெறக்கும்சாமி
தேடினால் தெரியும்சாமி
தேனிலும் மதுரம்சாமி --2
இயேசுவிடம் கேட்டுப்பாரு
கெடைக்கும் 100/100
இயேசுவிடம்
வந்துபாரு
நித்திய ஜீவன் பேரு-2
--சாமியே இயேசுதான்
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி
கர்த்தர்தான் கடவுள்சாமி -2
உலகத்தில் இல்லசாமி
உண்மையுள்ள ஒரேசாமி -1
--சாமியே இயேசுதான் -2
சொல்லுசாமி சொல்லுசாமி
இயேசு தான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமிசொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமி -2
சாமியே இயேசுதான் இந்த
பூமியும் நம்ம இயேசுதான் -2
சொல்லுசாமி சொல்லுசாமி இயேசுதான் உண்மைசாமி
சொல்லுசாமி சொல்லுசாமி கர்த்தர்தான் கடவுள்சாமி -- 1
1.உனக்காக வந்தசாமி உயிரையும் தந்தசாமி
உன்னதத்தில் இருக்கும்சாமி
உயிரோடு எழுந்தசாமி --2
செல் cell 8344440614
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: