E usure E usure | New tamil movie songs | Jukebox | Mahendran Tambi |
Автор: Mahendran tambi
Загружено: 2025-12-09
Просмотров: 3180
Songs : E usure E usure
Lyricist : Mahendran Tambi
...............................................................................
பல்லவி
ஆ : எ உசுரே எ உசுரே
நீ எங்க கொண்டு போறே
அடி போகும் வழி எங்கே என்று
சொல்லாமல் தான் போறே
பெ : எ மனசெ எ மனசெ
நீ காயப்படுத்தி போறே
ஆ : அடி காயத்தில துடிக்கும் நெஞ்ச
தள்ளி விட்டு போறே
பெ : நா என்ன பாவம் செஞ்சே
ஆ : நா உன்கிட்ட இப்போ கெஞ்சே
பெ : நீ என்ன கொஞ்சம் மிஞ்சே
ஆ : நா என்ன கொடுமே செத்சே……
எ உசுரே….
எ உசுரே….
எ உசுரே எ உசுரே
நீ எங்க கொண்டு போறே
அடி போகும் வழி எங்கே என்று
சொல்லாமல் தான் போறே
சரணம் 1
பெ : காத்துப்போல வருவேன் நான்
மூச்சுக்காத்த தருவேன் நான்
உனக்குள்ள நானும் வந்து
உசுராக இருப்பேன் நான்
ஆ : உந்தன் நெஞ்சில் நானும் வந்து
பூவாக பூப்பேன் நான்
பூவாக பூத்தாலும் நான்
வாடாம இருப்பேன் நான்
பெ : உசுரத்தான் கையில்
அடமடிச்சு எடுத்து போற புள்ள
ஆ : நான் உன்ன நெனச்சு
அட துடிக்கிறேன் கொஞ்சம் பாரு புள்ள
பெ : என்ன நீ மதிச்சு
நீ என்கிட்ட வந்து சேரு ஃபுல்லா
காதலின் தவிப்பே
நீ வந்து உடனே மாத்து ஃபுல்லா
ஆ : எ உசுரே….
எ உசுரே….
எ உசுரே எ உசுரே
நீ எங்க கொண்டு போறே
அடி போகும் வழி எங்கே என்று
சொல்லாமல் தான் போறே
சரணம் 2
ஆ : உலகத்த சுத்த சொன்னா
உன்ன நானும் சுத்தி வந்தேன்
நீதானே எந்தன் உலகம்
நான் தினமும் நினைச்சிருந்தேன்
பெ : கடவுளதான் பாக்கச் சொன்னா
உன் முகத்த பாத்துக்கொண்டேன்
நீதானே எந்தன் தெய்வம்
நான் மனதில் நெனச்சிருந்தேன்.
ஆ : மனசுக்குள் இருக்கும்
அந்த காதல் கவிதை நான் கண்டேன்
உனக்காகத்தானே
அதை தினமும் நானும் எழுதி வந்தேன்.
பெ : நீ இல்லை என்றால்
அந்த நிமிஷங்கள் எல்லாம் வருஷங்கள்
நீ என்னில் சேர்ந்தால் அந்த வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள்
ஆ : எ உசுரே---
பெ : எ உசுரே…
ஆ : எ மனசே---
பெ : எ உசுரே….
ஆ : எ உசுரே எ உசுரே
நீ எங்க கொண்டு போறே
அடி போகும் வழி எங்கே என்று
சொல்லாமல் தான் போறே
பெ :எ மனசெ எ மனசெ
நீ காயப்படுத்தி போறே
அடி காயத்தில துடிக்கும் நெஞ்ச
தள்ளி விட்டு போறே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: