Thedi Thedi | New tamil movie songs | Jukebox | Mahendran tambi |
Автор: Mahendran tambi
Загружено: 2025-12-17
Просмотров: 1242
Songs : Thedi Thedi
Lyricist : Mahendran tambi
..............................................................................
பல்லவி
ஆ: தேடித் தேடி நானும்
உன்ன நானும் பார்க்கையிலே
தேடித் தேடி நானும்
உன்ன நானும் பார்க்கையிலே
எந்தன் நெஞ்சுக்குள்ள
உன்ன நெனச்சே
நானும் பேச வந்த
வார்த்தைகளை கேட்காமலே
எந்தன் நெஞ்சை நீயும்
மெல்ல மிதிச்ச
என்னோட லேடி
நீ கொஞ்சம் வாடி
உன்னோட சேதி அதன் மீதி
நான் சொல்லித் தாரேன் கேட்டு போடி.............
தேடித் தேடி நானும்
உன்ன நானும் பார்க்கையிலே
எந்தன் நெஞ்சுக்குள்ள
உன்ன நெனச்சே
நானும் பேச வந்த
வார்த்தைகளை கேட்காமலே
எந்தன் நெஞ்சை நீயும்
மெல்ல மிதிச்ச..................
சரணம் 1
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புடிச்சவ நீ
அதனால வந்து இப்ப நடிக்கிற நீ
காதலென்னும் வல வச்சு புடிச்ச என்ன
மெல்ல மெல்ல குத்துறியே எனது கண்ண
உனக்குள்ளே இருக்கிறேன்
அதையும் நீ மறுக்கிற
கனவிலே வருகிறேன்
அதையும் நீ தடுக்கிற
நீ விட்டு விட்டு போனா
நான் துடிக்கிறேன் மானா
உனக்கும் நான் இப்ப
காளி பேனா
உனக்கேதும் ஆனா
உடனே தானா
உசுரே போகுது
மண்ணில் தானா..........
தேடித் தேடி நானும்
உன்ன நானும் பார்க்கையிலே
எந்தன் நெஞ்சுக்குள்ள
உன்ன நெனச்சே
நானும் பேச வந்த
வார்த்தைகளை கேட்காமலே
எந்தன் நெஞ்சை நீயும்
மெல்ல மிதிச்ச.............
சரணம் 2
வாழ்க்கையில எல்லோருக்கும் காதல் வரும்
காதல் ஒன்று இருந்தால் மோதல் வரும்
உன்ன மட்டும் நெனச்ச இதயத்திலே
வேற யாரும் நினைக்க முடியலையே
உனக்கு அது புரியல
உண்மையும் தெரியல
என்ன நீ பார்க்கல
எதுவுமே கேட்கல
ஆச காட்டி மோசம்
நீ பண்ணாதடி வேஷம்
காதலிலே எப்போதுமே
உண்மை பேசும்
நீ வந்த மாசு
இல்லாட்டி லோசு
என்ன விட்டு போனா
நீ தான் லூசு...............
தேடித் தேடி நானும்
உன்ன நானும் பார்க்கையிலே
எந்தன் நெஞ்சுக்குள்ள
உன்ன நெனச்சே
நானும் பேச வந்த
வார்த்தைகளை கேட்காமலே
எந்தன் நெஞ்சை நீயும்
மெல்ல மிதிச்ச.............
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: