எளிமையாக தசா புத்தி பலன் காணும் விதம் |
Автор: ASTRO SELVAA ONLINE TV
Загружено: 2025-01-26
Просмотров: 10131
ஒரு ஜாதகத்திற்கான பலன்களை துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு மிகப்பெரிய அளவிற்கு உதவுவது அந்த ஜாதகத்தில் நடப்பு தசா என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட தசா அமைப்பை ஒரு ஜோதிடர் மிகத் தெளிவாக ஆய்வுக்கு உட்படுத்தி அதனை வெளிப்படுத்தும் போது மட்டுமே சிறந்ததோர் பலன்கள் என்பது வெளிப்படும். அப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்த தசா சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய விதத்தை உதாரணத்துடன் புரிதலுடன் கூடிய படத்தின் விளக்கத்துடன் இந்த பதிவில் கூறியிருக்கிறேன். அனைவரும் கவனமாக பொறுமையாக பார்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
அஸ்ட்ரோ செல்வா… சேலம்
#jothidam
#planets details
#astrology research
#astro
#tamil
#rasipalan
#horoscope
#tips
அடிப்படையிலிருந்து ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எமது மற்றொரு சேனல் ஆன “ஜோதிடம் கற்போம் வாங்க” என்ற தளத்தில் சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
URL Link : / @revathiselvam-j4h
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: