8 வருடங்களுக்கு பிறகு வெள்ளி விருந்து 👌🤤
Автор: dusanth vlogs
Загружено: 2025-11-21
Просмотров: 6272
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.🙏
நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம் அதேபோல் நாங்களும் நலமாக இருக்கின்றோம்❤️
இந்த காணொளியில் நான் சுவிசிலிருந்து வந்ததற்குப் பின்னர் சுமார் 8 வருடங்களுக்குப் பின்னர் நான் இவ்வாறான கறிகளுடன் விதவிதமான உணவு உண்டேன்.இதனை காணொளியாக எடுத்து பதிவு செய்துள்ளேன்.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க நன்றி ❤️🙏
#please #subscribe 🙏🙏❤️
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: