Sri Lakshmi Sahasram Yatna Stabakam Part 3 (for learners)
Автор: geethmala raghavan
Загружено: 2026-01-19
Просмотров: 20
இந்த ஸ்தபகம் யத்ன ஸ்தபகம் என்றும் வழங்கப்படும். யத்னம் என்பதற்கு முயற்சி என்று பொருளாகும். முயற்சியின்றி எவ்வித நிகழ்வும் நடக்காது. இந்த ஸ்தபகத்தில் எம்பெருமான் தன் திவ்யமஹிஷியை மகிழ்விப்பதற்காக பல அவதாரங்களில் செய்த பிரயத்தனத்தைப் பாடுகிறார். சில பிரயத்னங்கள் அசாதாரணமானவையாக இருப்பினும் எம்பெருமான் பிராட்டியின் சந்தோஷத்திற்காக அதைச் செய்யவும் சித்தமாயுள்ளான். இந்த ஸ்தபகத்தில் 4வது ஸ்லோகத்தில் இருந்து 38வது ஸ்லோகம் வரை ஸ்ரீராமச்சந்திரன் சீதாதேவியை அடைவதற்காக செய்த பிரயத்தனங்களை விளக்குகிறார். @geethmalaraghavan1020
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: