கண்ணீர் வழிந்தோடிய போது
Автор: Sandhana Creations
Загружено: 2025-10-10
Просмотров: 14200
கண்ணீர், கவலை வேளை
அணைக்கப்பட்ட இறைக்கர அனுபவத்தை பாடலாக வடித்திருக்கிறார் அருட்பணி பா. நித்தின் பிரபு அவர்கள்.
கண்ணீர் வழிந்தோடிய போது
உன் கரங்கள் அணைத்ததே ...
கவலை எனை வீழ்த்திய போது
உன் தோள்கள் சுமந்ததே ...
எல்லாமே நீரே என் இயேசுவே !
எனக்காக எல்லாம் செய்கிறீரே !
எல்லாமே நீரே என் இயேசுவே !
எனக்காக எல்லாம் செய்கிறீரே !
வாழ்வில் நீரே என் இயேசுவே !
வல்லமையாய் என்னை சுமக்கிறீரே!
வல்லமையாய் என்னை சுமக்கிறீரே!
இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... என் இயேசுவே...
நானே என்னை
கைவிட்ட நிலையில்
நீரோ என்னை
விட வில்லையே ...
நானே என்னை
கைவிட்ட நிலையில்
நீரோ என்னை
விட வில்லையே ...
வாழ வழிகள் இல்லாத நிலையில்
வாழ வழிகள் இல்லாத நிலையில்
வாழ்வின் வழியாய் ஆனவரே
என் - வாழ்வின் வழியாய் ஆனவரே !
இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... என் இயேசுவே...
உம் கை உதறி
நான் சென்ற நிலையில்
பற்றிய கையை நீர்
விடவில்லையே ...
உம் கை உதறி
நான் சென்ற நிலையில்
பற்றிய கையை நீர்
விடவில்லையே ...
உள்ள காயம்
கனமான நிலையில்
உள்ள காயம்
கனமான நிலையில்
குணமாக்கும் அன்பாய் ஆனவரே
எனை - குணமாக்கும் அன்பாய் ஆனவரே.
இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... என் இயேசுவே...
கண்ணீர் வழிந்தோடிய போது
உன் கரங்கள் அணைத்ததே ...
கவலை எனை வீழ்த்திய போது
உன் தோள்கள் சுமந்ததே ...
கண்ணீர் வழிந்தோடிய போது
உன் கரங்கள் அணைத்ததே ...
கவலை எனை வீழ்த்திய போது
உன் தோள்கள் சுமந்ததே ...
எல்லாமே நீரே என் இயேசுவே !
எனக்காக எல்லாம் செய்கிறீரே !
எல்லாமே நீரே என் இயேசுவே !
எனக்காக எல்லாம் செய்கிறீரே !
வாழ்வில் நீரே என் இயேசுவே !
வல்லமையாய் என்னை சுமக்கிறீரே!
வல்லமையாய் என்னை சுமக்கிறீரே!
இயேசுவே... இயேசுவே...
இயேசுவே... என் இயேசுவே...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: