நீங்க இந்த ராஜாவா இருந்தால் என்ன பண்ணுவீங்க? 🤔👑 | சக்தி கொடுக்கும் வாழ்க்கை கதை | சிறப்பு சிவா
Автор: 24x7 மகிழ்ச்சி கதைக்களம்
Загружено: 2025-12-31
Просмотров: 117
நீங்க இந்த ராஜாவா இருந்தால் என்ன பண்ணுவீங்க? 🤔👑 | சக்தி கொடுக்கும் வாழ்க்கை கதை | சிறப்பு சிவா
ஒரு ராஜா…
அவரிடம் எல்லாம் இருக்கிறது – 👑 அதிகாரம், 💰 செல்வம், 🛡️ பாதுகாப்பு.
ஒரு துறவி…
அவரிடம் எதுவும் இல்லை –
ஆனால் அவருக்குள் எல்லாம் இருக்கிறது 🕉️.
“என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்… நான் தருகிறேன்!”
என்று ராஜா சொல்கிறார்.
“எதுவும் வேண்டாம்”
என்று துறவி மறுக்கிறார்.
அந்த மறுப்பே ராஜாவை கலங்க வைக்கிறது…
👑 கிரீடம் துறவியின் தலையில் வைக்கப்படுகிறது.
🏰 அரியணை, வசதி, அதிகாரம் – அனைத்தும் அனுபவிக்கிறார் துறவி.
ஆனால் ஒரு கட்டத்தில்,
துறவி சொன்ன ஒரே ஒரு வரி
ராஜாவின் மனதை உலுக்கி விடுகிறது ⚡
👉 “நான் எதுவும் இல்லாமலும் வாழ முடியும்…
எல்லாம் இருந்தாலும் வாழ முடியும்…
ஆனா நீ அவசரப்பட்டு வாக்குறுதி கொடுத்துட்ட”
இந்தக் கதை சொல்லும் வாழ்க்கை பாடம்👇
❌ அதிகாரம் = சக்தி இல்லை
✅ உள்ளார்ந்த சுதந்திரமே உண்மையான சக்தி
இந்த வீடியோ முடியும் போது,
“நான் அந்த ராஜாவா இருந்தால்?”
என்று நீங்களே உங்களிடம் கேட்பீங்க… 🤍
#சக்திகொடுக்கும்_கதை
#ராஜாதுறவிகதை
#வாழ்க்கைப்பாடம்
#மனஉறுதி
#ஆசைவிலகல்
#PowerVsPeace
#TamilMotivation
#SpiritualStory
#சிறப்பு_சிவா
மனதை தெளிவாக மாற்றும் ஆறு தியான பயிற்சி இதற்கான வீடியோ லிங்க்
• ஆழ் மன சுய பேச்சு பயிற்சி SIX SELF TALK PR... உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 6 சக்திவாய்ந்த பயிற்சிகள்! 🌟
இவற்றை இப்போது தெரிந்து கொள்ள, கீழே உள்ள ப்ளேலிஸ்ட்டை கிளிக் செய்யுங்கள்👇
👉 [ • ஆழ் மன சுய பேச்சு பயிற்சி SIX SELF TALK PR... ]
உங்கள் வாழ்க்கையில் விரும்பியதை அடைய உதவும் சக்திவாய்ந்த வழிமுறைகள்!
இவற்றை முழுமையாக அறிந்து செயல்படுத்த, இந்தப் ப்ளேலிஸ்ட்டில் உள்ள வீடியோக்களை இப்போது பாருங்கள்👇
🎯 [ • AFFIRMATIONS பிராத்தனை செயல்முறை ]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: