Siluvai Sumandha Naadhar | சிலுவை சுமந்த நாதர் | Voice of Eden
Автор: Voice of Eden
Загружено: 2025-04-17
Просмотров: 6132
Siluvai Sumandha Naadhar | சிலுவை சுமந்த நாதர் | Voice of Eden
Lyrics: Vatsala Clement
Tune, Music, Mixing and Mastering: Lemuel Singh
Audio Engineer: Kriston David | Santhosh Raj Punithan | Lemuel Singh
Direction: Nishanth Tennyson
Coordinator: Deborah Blesse
Cameras: Peter Raja | Stalin | Danny
Post Production: Niresh Jayanth
Video Location: CSI Wesley Church Echoor, Tamil Nadu
Special Thanks to : CSI English Wesley Church, Butt Road.
Tamil Lyrics:
சிலுவை சுமந்த நாதர்
சீர் போற்றும் இயேசு நாதர்
தம்மையே தந்தார் பலியாகவே
நம் பாவம் போக்கிடவே
1. சிரசில் முள்முடி ஏற்றாரே வாரில் அடிக்கப்பட்டு
பாவிகட்காய் நொருக்கபட்டார் அந்த கேடடைதாரே
2. சிலுவை மரத்தை நோக்கி பார் உன் பாவம் தீர்ந்து போகுமே
குருதியே பொங்கி பாயுதே உன் கல்மனம் உருகலையோ
வாராயோ வாராயோ சிலுவை அருகில் விரைந்து ஓடிவா
விரைந்து ஓடிவா
3. கல்வாரி கட்சியை கண்டா நீ கணிவோடு இயேசு வண்டை வா
ஐங்காயங்கள் உணக்காகவே நித்திய இராஜ்ஜியம் அடைந்திடவே
வாராயோ வாராயோ சிலுவை அருகில் விரைந்து ஓடிவா
விரைந்து ஓடிவா
English Translation:
The Lord Who bore the Cross
The One, worthy of all praise
Gave Himself as a sacrifice
To free us all from sin
Stanza 1:
He accepted the crown of thorns
And was smitten by scourges
He was crushed for the sake of sinners
Thus was my Lord afflicted!
Stanza 2:
Turn your eyes to Him on the Cross
And your sins will be forgiven
His holy blood flows, gushing out
Does not your stony heart melt?!
Stanza 3:
Having seen the Calvary scene
Come close to Jesus, now
He suffered the five wounds for you...
For you to enter the eternal kingdom!
Refrain:
Won't you come?!
Won't you come?!
Nearer to the Cross
Hasten now!
Run to Him!
Hurry, and come to Him!
Like, Subscribe to Voice of Eden YouTube channel and Share with your friends.
Our Instagram Page:
https://instagram.com/voice_of_eden_?...
Our Facebook Page:
/ voice-of-eden-166954663328853
For gospel album production / studio booking / music video production contact: [email protected]
Triden Studios Insta Page - https://www.instagram.com/triden_stud...
WhatsApp: +919841134250
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: