Durga Stalin reveals why she cried on Stalin Swearing in ceremony | Durga Stalin Crying | Stalin CM
Автор: Nayaki TV
Загружено: 2021-05-11
Просмотров: 1839324
Durga Stalin reveals exclusively to Nayaki TV on why she got emotional and was crying during her husband, Thiru Muthuvel Karunanidhi Stalin's swearing in ceremony as Chief Minister of Tamilnadu..
தமிழகத்தின் புதிய முதல்வராக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறார் மாண்புமிகு நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். அவருக்கு நமது 'நாயகி டிவி' சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சிக்கு வந்ததுமே அதிரடியாக பல நல்ல அம்சங்களை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார் முதல்வர்.. பலருடைய பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்..
பல தடைகளையும் மீறி மிகப்பெரிய வெற்றி பெற்று அவர் முதல்வரான அந்த நிமிடம், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் நான்' என்று அவர் உச்சரித்த அந்த தருணம் மிக முக்கியமானது..
அந்த வார்த்தைகளுக்காகவே வருடக்கணக்காக காத்திருந்த பலரும் இதைக் கேட்டதும் அப்படியே சிலிர்த்து நெகிழ்ந்து போய் விட்டார்கள்!! எல்லாவற்றையும்விட அந்த நிமிடங்களில் அவரது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அந்த வார்த்தைகளை அவர் உச்சரிக்கக் கேட்டதும் அப்படியே கண் கலங்கி நெகிழ்ந்து போன அந்தக் காட்சி, பலரது மனதையும் அப்படியே அசைத்துப் பார்த்துவிட்டது!
அந்த நிமிடம் திருமதி துர்கா ஸ்டாலின் ஏன் அப்படி கலங்கி அழுதார்?
அப்போது அவர் மனதில் அப்படி என்ன இருந்தது?
இதோ நமது நாயகி டிவி நேயர்களுக்காகவே பிரத்தியேகமாக அதைப்பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார் திருமதி துர்கா ஸ்டாலின்.. ♥️🙏
#DurgaStalin
#DurgaStalinCrying
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: