Vinmeen Palarai | Christmas Song 2025 | Theos Productions | Godfrey Theodore Samuel | Benin Steo |
Автор: Theos
Загружено: 2025-11-23
Просмотров: 1705
THANK GOD...............................
We are happy to release oru fourth song " VINMEEN PALARAI "
Song Title : Vinmeen Palarai
Music & Tune : Godfrey Theodore Samuel
Lyrics : Benin Steo
Singers : Doxa
Samuel Muthu Sudhahar
Angelin Anand
Cinematography & Editing : Abi Creations
Mix And Mastered By : Jim Wesely
Thumbnail Created By : Sajin
Coordinated By : Sujin
Geofrey Theodore Samuel
Featured : Doxa
Benin Steo
Sudhin Sagar
Shyno
Godfrey Theodore Samuel
Mexson Donald
Mexson Jerald
Jaaz Adith
வானம் சிரித்திட விண்மீன் ஜொலித்திட
தூதர் பணிந்திட புல்லனை மீதில்
தந்தை மகிழ்ந்திட
தாயின் வலியில்
ஏசு பாலன் மந்தை நடுவில் - 2
முத்து முத்தான கண்களை
பஞ்சு போல் உள்ள கைகளை
அன்பின் வடிவத்தில் யேசுவை
கண்டு ரசித்தனரே
பாவமான இந்த உலகத்தில்
பாவம் போக்கும் நல்ல மேய்பனாய்
அன்பின் வடிவத்தில் யேசுவை
கண்டு ரசித்தனரே
பிறந்தாரே பிறந்தாரே இம்மானுவேலாராய்
பிறப்பாலே ஜொலித்தாரே விண்மீன் பாலராய் - 2
ஆ ஆ ஆ ஆ - 3
இம்மனுவேலராய்
ஆ ஆ ஆ ஆ - 3
விண்மீன் பாலராய்
1.மனுகுலத்தை மீட்க மந்தையில்
சின்ன மொட்டாக ஏசு பிறந்தார்
பூவின் வாசனை வீசுவது போல்
தேவ செய்தி ஒன்று பரவியதே
குளிர் காலம் இது ஒளியின் காலம்
ஆனந்த காலம் இது கொண்டாட்ட காலம்
மீட்பின் காலம் இது இரட்சிப்பின் காலம்
பிறப்பின் காலம் இது கிறிஸ்மஸ் காலம்
……. பிறந்தாரே பிறந்தாரே
2.சாஸ்திரிகள் போல் மகிழ்ச்சியுடன்
அவரையே போற்றி பாடிடுவோம்
ஒன்றாய் இணைந்து பாடல் பாடியே
கிறிஸ்து பிறப்பின் செய்து கூறுவோம்
குளிர் காலம் இது ஒளியின் காலம்
ஆனந்த காலம் இது கொண்டாட்ட காலம்
மீட்பின் காலம் இது இர ட்சிப்பின் காலம்
பிறப்பின் காலம் இது கிறிஸ்மஸ் காலம்
……. பிறந்தாரே பிறந்தாரே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: