சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன் - காலச்சுவடு பதிப்பகம்
Автор: தழல்
Загружено: 2020-09-01
Просмотров: 34635
யதேச்சையாக நேரிடும் ஒரு நிகழ்வை, எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்ததே நமது வாழ்வின் அடுத்தடுத்த நிலைகள்.
அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத பெரிய புதிர் அல்லவா வாழ்க்கை?
இன்றைக்கும் கூட அத்தனை எளிதில் தாண்டிச் செல்ல முடியாத விடயத்தை, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பேசுவதற்கு எடுத்துக் கொண்ட ஆசிரியரின் துணிபு, அளப்பரியது.
நம் மனத்தின் உறுதியை அசைத்துப் பார்க்க வருகிறாள் - கங்கா..
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
அறிமுகம் : திருமிகு. மகிழ்மதியான் கணேஷ்
வாசிப்பில் ஆர்வமுள்ள அனைவருக்குமான தளம் இது. பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்க.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: