Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 வழிமுறைகளை விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள்

Автор: Shreevarma - தமிழ்

Загружено: 2024-07-08

Просмотров: 17652

Описание:

கண்கள் இந்த உலகத்தை நாம் காணவும், ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழவும் கண்கள் இல்லாமல் அது சாத்தியமா என்கின்ற ஒரு கேள்வி நம் அனைவரின் மனதிலும் இருக்கிறது, வாழ்க்கை வாழ்வதற்கும், நம்மை சுற்றி இருக்கக்கூடிய உணர்வுகளை புரிந்து கொள்ளவும், படிப்பு,வேலை மற்றும் நிம்மதியான ஒரு வாழ்க்கைக்கும் ஒளி என்பது மிக முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். ஆனால் இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நம்மை மிக அதிகமாக பாதிப்படைய செய்து கவனிக்காமல் விடக்கூடிய முக்கிய உறுப்பாக கண்கள் இருப்பதை பார்க்கிறோம். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை பற்றி இக்காணொளியில் காண்போம்.

கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது? கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..? கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சாப்பிட வேண்டிய சூரணம் என்ன..? அதை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை

Get in touch with us @ 9500946631 / 9500946632

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You!

#shreevarma #ayurveda #eye #eyehealth #eyehealthmatters #eyecareforall #health #healthy #healthylifestyle #headache #migraine #neckpain #pain #headacherelief #chiropractor #migrainerelief #backpain #chronicpain #health #shoulderpain #neckpainrelief #painrelief #chiropractic #wellness #headaches #disease #cure #goodforhealth #goodforskin

--------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. Gowthaman, Wellness Guru, Shree Varma Ayurveda, Eye Health, Vision, Healthy Lifestyle, Eye Care Tips, Eye Problems, Eye Health Improvement, Eye Protection, Diet for Eyes, Eye Care Methods, Eye Wellness, Preventing Eye Issues, Eye Health Remedies, Eye Health Diet, Eye Health Practices, Children's Eye Health, Adult Eye Health, கண் ஆரோக்கியம், வெல்னஸ் குருஜி, டாக்டர் கௌதமன், பார்வை, ஆரோக்கியமான வாழ்க்கை, கண் பராமரிப்பு குறிப்பு, கண் பிரச்சனைகள், கண் ஆரோக்கிய மேம்பாடு, கண் பாதுகாப்பு, கண் பராமரிப்பு முறைகள், கண் நலன், ஸ்ரீ வர்மா மருத்துவமனை, காணொளி பாடம், கண் பிரச்சனைகள் தவிர்ப்பு, கண் ஆரோக்கிய நிவாரணம், கண் ஆரோக்கிய உணவு, கண் ஆரோக்கிய பழக்கங்கள், குழந்தைகளின் கண் ஆரோக்கியம், பெரியவர்களின் கண் ஆரோக்கியம்]

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 வழிமுறைகளை விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கபம் அதிகமானால் அறிகுறிகள் | சளி இருமல் உடனே குணமாக | கபம் வெளியேற |Sali irumal vaithiyam in tamil

கபம் அதிகமானால் அறிகுறிகள் | சளி இருமல் உடனே குணமாக | கபம் வெளியேற |Sali irumal vaithiyam in tamil

நுரையீரல் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யலாம் | Ayurvedic Insights on Lung Cleansing

நுரையீரல் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யலாம் | Ayurvedic Insights on Lung Cleansing

cataract symptoms lenses types surgery|கண் புரை அறிகுறி நீங்க மருத்துவம் kan purai|dr karthikeyan

cataract symptoms lenses types surgery|கண் புரை அறிகுறி நீங்க மருத்துவம் kan purai|dr karthikeyan

ஆயுசுக்கும் எலும்புகள் இரும்பாய் செயல்பட மருந்தாகிடும் உணவுகள் !! Dr.கௌதமன்

ஆயுசுக்கும் எலும்புகள் இரும்பாய் செயல்பட மருந்தாகிடும் உணவுகள் !! Dr.கௌதமன்

உடலில்  ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்)  விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி  Dr.கௌதமன் .

உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் .

உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன்.

உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன்.

எலும்பு மஜ்ஜைக்கு சக்தி ஊட்டும் அற்புத உணவுகள் ! Dr. கௌதமன்

எலும்பு மஜ்ஜைக்கு சக்தி ஊட்டும் அற்புத உணவுகள் ! Dr. கௌதமன்

ஆஸ்துமா முற்றிலும் குணமாக! Asthma Natural Treatment | Dr.கௌதமன் | PuthuyugamTV

ஆஸ்துமா முற்றிலும் குணமாக! Asthma Natural Treatment | Dr.கௌதமன் | PuthuyugamTV

கண் அழுத்தம் பிரச்சனை தீர்வு

கண் அழுத்தம் பிரச்சனை தீர்வு

உடல் தசையை வலிமையாக்கிடும்  உணவுகள் | Dr. கௌதமன்

உடல் தசையை வலிமையாக்கிடும் உணவுகள் | Dr. கௌதமன்

இயற்கை உணவுகளால் சீராகிடும் பித்தம் ! Natural Foods for Bile Regulation | Dr. கௌதமன்

இயற்கை உணவுகளால் சீராகிடும் பித்தம் ! Natural Foods for Bile Regulation | Dr. கௌதமன்

கண் பார்வை அதிகரிக்க | Kan parvai athikarikka tips | How to improve eyesight in tamil | Eye doctor

கண் பார்வை அதிகரிக்க | Kan parvai athikarikka tips | How to improve eyesight in tamil | Eye doctor

உடலை நோய்கள் கூட நெருங்க விடாத புரோட்டீன் சத்துள்ள உணவுகள் !! Dr.கௌதமன்

உடலை நோய்கள் கூட நெருங்க விடாத புரோட்டீன் சத்துள்ள உணவுகள் !! Dr.கௌதமன்

உங்கள் கண்களுக்கு நன்மை செய்யும் இரகசியங்கள் | Dr.Akshayan

உங்கள் கண்களுக்கு நன்மை செய்யும் இரகசியங்கள் | Dr.Akshayan

17 நோய்களை தீர்க்கும் 3 பொருட்கள்...! | Dr.கௌதமன் | PuthuyugamTV

17 நோய்களை தீர்க்கும் 3 பொருட்கள்...! | Dr.கௌதமன் | PuthuyugamTV

நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கும் உணவுகள் | Dr. கௌதமன்

நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கும் உணவுகள் | Dr. கௌதமன்

கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா, எவ்வளவு  நாள் பயன்படுத்துவது ? | Nethra drops

கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா, எவ்வளவு நாள் பயன்படுத்துவது ? | Nethra drops

இது 2-ஐ சரிபண்ணிட்டாலே கண் பிரச்சனை வராம பாத்துக்கலாம் !!

இது 2-ஐ சரிபண்ணிட்டாலே கண் பிரச்சனை வராம பாத்துக்கலாம் !!

பார்வை தெளிவாக தெரிய இத பண்ணுங்க போதும் !!

பார்வை தெளிவாக தெரிய இத பண்ணுங்க போதும் !!

2023 லிருந்து நான் கண்ணாடி போடறது இல்ல | How to Remove Specs Permanently | Dr.Subramanian Nachiappan

2023 லிருந்து நான் கண்ணாடி போடறது இல்ல | How to Remove Specs Permanently | Dr.Subramanian Nachiappan

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]