579. பள்ளி கொண்டீர் ராகம். தன்யாசி தாளம் ஆதி dshy
Автор: Shyamala Dandapani
Загружено: 2025-12-08
Просмотров: 413
திருவாலம் பொழில் K.ராம்குமார் அவர்கள் பாடல் பாடியவர் Shyamala Dandapaniராகம் தன்யாசி. தாளம் ஆதி. பல்லவி. பள்ளி கொண்டீர் எம் பொருட்டு நஞ்சுண்டு....பரமேஸ்வரா பணிந்தோம் கை தொழுது. (பள்ளி). அனுபல்லவி. பஞ்ச பிரம்ம ஸ்தலமாம் சுருட்டபள்ளியில்...பார்வதி மடியில் அனந்த சயன. (பள்ளி) சரணம் 1. பாற்கடல் கடைய வாசுகி கயிராக கக்கிய. . ஆலால விஷம்தனை. அண்ட காக்க உடன். தகப்பனாய் தயங்காது அருந்தி தாய் தயவினில்...கழுத்தினில் நிறுத்தி சோர்வினில் தலை சாய்த்து (பள்ளி). சரணம் 2. ஈடில்லா செயல் செய்து கொண்ட பந்தம் இது வென. ஈசா த்யாகேசனாய் உருவெடுத்தீர் உம்மை காலமும்,..கணமும் மறவாது கொள்வோம் மனதினில் செய்யும் கைமாறு..இதுவென என்றும் மரகதவல்லியுடன் (பள்ளி)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: