589 பாலே பிராணேஷ்வரி. ராகம் ஆபேரி தாளம் ரூபகம் dshy
Автор: Shyamala Dandapani
Загружено: 2025-12-23
Просмотров: 118
திரு வாலம் பொழில் K.Ramkumar அவர்கள் பாடல் பாடியவர் Shyamala Dandapani ராகம் ஆபேரி தாளம். ரூபகம் பல்லவி.. பாலே பிராணேஷ்வரி. . பிரணவ நாத ப்ரியே (பாலே). அனுபல்லவி. தர்பாரண்யேஸ்வர. சகிதே..தர்மபரி பாலிதே தைத்ய க்ஷமனி (.அம்ப). (பாலே). சரணம். பாஹிமாம் பர்வத ராஜகுமாரி.பாப ஹாரி.பங்கஜாக்ஷ சோதரி..உனமத்த நர்தன.நாயக மனோஹரி. உன்னத விடங்க.க்ஷேத்ர நிவாசினி (அம்ப). (பாலே)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: