இதை உணர்ந்தால் போதும் உங்கள் வாழ்வில் அதிசயம் நிகழும் !
Автор: sentamizhin pathai
Загружено: 2025-10-03
Просмотров: 41593
ஆத்ம நண்பர்களே ,
இன்று நாம் திரிபுர ரகசிய நூல்கள் பற்றி பேசப்போகிறோம். ஆசை, காமம் போன்ற மனதை கட்டுப்படுத்தும் சக்திகள் எவ்வாறு நம்மை பிணைத்துவிடுகின்றன, அவற்றை எப்படிச் சாந்தமாக விடுவிக்கலாம் என்பதை இந்த 12 நிமிட வீடியோவில் ஆழமாகப் பகிர்ந்திருக்கிறோம்.
இந்த உரையாடல் உங்களின் ஆன்மிகப் பயணத்திற்கு வழிகாட்டியாகவும், உள்ளார்ந்த அமைதியை அடையவும் உதவும்.
#dattaguru #dattatreya #sentamizhinpathai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: